3rd Term One Mark Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    15 x 1 = 15
  1. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

    (a)

    இந்தியர்கள் 

    (b)

    ஐரோப்பியர்கள் 

    (c)

    சீனர்கள் 

    (d)

    எகிப்தியர்கள்

  2. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

    (a)

    வடக்கு -கிழக்கு 

    (b)

    தெற்கு -மேற்கு 

    (c)

    கிழக்கு-மேற்கு 

    (d)

    வடக்கு-தெற்கு

  3. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

  4. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

    (a)

     நன்னீர்

    (b)

    தூயநீர்

    (c)

    உப்பு நீர்

    (d)

    மாசடைந்த நீர்

  5. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

    (a)

    II மற்றும் III

    (b)

    II மற்றும் IV

    (c)

    I மற்றும் IV

    (d)

    I மற்றும் II

  6. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  7. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    அம்மோனியம் ஹைட்ராக்சைடு 

    (b)

    சோடியம் ஹைட்ராக்சைடு 

    (c)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

    (d)

    சோடியம் குளோரைடு 

  8. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  9. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.

    (a)

    புரதங்களில் 

    (b)

    கொழுப்புகளில்

    (c)

    ஸ்டார்ச்சில் 

    (d)

    வைட்டமின்களில் 

  10. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  11. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  12. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  13. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  14. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    (a)

    உருளைக்கிழங்கு 

    (b)

    கேரட் 

    (c)

    முள்ளங்கி 

    (d)

    டர்னிப் 

  15. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒரு மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 One Mark Questions )

Write your Comment