6th STD Term 3 One Mark Test

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :


    10 x 1 = 10
  1. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

  2. -5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    11

  3. 1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண் 

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -2

    (d)

    3

  4. பின்வரும் வடிவங்கள் சம பரப்பளவுடையவை எனில் எந்த வடிவம் மிகக் குறைந்த சுற்றளவைப் பெற்றுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  5. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  6. பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது ?

    (a)

    (b)

    (c)

    (d)

  7.  ஆனது _________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  8. 15, 17, 20, 22, 25,...என்ற தொடரின் அடுத்த எண்

    (a)

    28

    (b)

    29

    (c)

    27

    (d)

    26

  9. 1, 3, 4, 7...என்ற லூக்காஸ் தொடரின் 11 வது உறுப்பு

    (a)

    199

    (b)

    76

    (c)

    123

    (d)

    47

  10. 26 மற்றும் 54 இன் மீ.பொ.கா. 2 எனில் 54 மற்றும் 28 இன் மீ.பொ.கா...

    (a)

    26

    (b)

    2

    (c)

    54

    (d)

    1

  11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  12. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல் ______ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கலப்பு பின்னம்

  13. \(5{1\over3}-3{1\over2}=\)_______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    \(1{5\over6}\)

  14. -5 முதல் +5 வரையிலான (இரு எண்களையும் உள்ளடக்கி) முழுக்களின் எண்ணிக்கை ___________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    11

  15. ஒரு சாய்சதுரம் _________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      இரண்டு

  16. ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் _________ சமச்சீர் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இடப்பெயர்வு

  17. III சரியா தவறா எனக் கூறுக 

    5 x 1 = 5
  18. இரண்டு தகு பின்னங்களின் கூடுதல் எப்போதும் தகா பின்னமாக இருக்கும்.

    (a) True
    (b) False
  19. \(3{1\over4}\times3{1\over 3}=9{1\over16}\)

    (a) True
    (b) False
  20. எல்லாக் குறை எண்களும் பூச்சியத்தை விடப் பெரிதானவை.

    (a) True
    (b) False
  21. ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.

    (a) True
    (b) False
  22. RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 6th Standard Term 3 Important 1 Mark Questions )

Write your Comment