Tamilnadu Board அறிவியல் Question papers for 6th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    LINUX என்பது.

  • 2)

    MAC OS

  • 3)

    Software

  • 4)

    Hardware

  • 5)

    Keyboard

6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை.

  • 2)

    இயற்கையான கொசு விரட்டி 

  • 3)

    பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  • 4)

    பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

  • 5)

    இந்தியாவின் தேசிய மரம்?

6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

  • 2)

    உற்பத்தியாளர் எனப்படுபவை 

  • 3)

    உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

  • 4)

    காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

  • 5)

    களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

  • 2)

    வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

  • 3)

    சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

  • 4)

    பீனால் என்பது ________ 

  • 5)

    இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகிறது.

6th அறிவியல் - நீர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Water Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

  • 2)

    பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  • 3)

    பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

  • 4)

    நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது.

  • 5)

    வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

6th அறிவியல் - காந்தவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Magnetism Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

  • 2)

    மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  • 3)

    தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

  • 4)

    காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  • 5)

    காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of Computer Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

  • 2)

    கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

  • 3)

    கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

  • 4)

    விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

  • 5)

    காணொளிப் பட வரிசை(VGA)

6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ systems Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________ 

  • 2)

    மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

  • 3)

    நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது ______ மண்டலம் ஆகும்.

  • 5)

    மனித மூலையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டத்தின் பெயர் _______ஆகும்.

6th Standard அறிவியல் - செல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Science - The Cell Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  • 2)

    நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

  • 3)

    யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  • 4)

    கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

  • 5)

    யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

6th அறிவியல் - காற்று மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Air Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

  • 2)

    தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

  • 3)

    காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

  • 4)

    காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
    i. நைட்ரஜன்
    ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
    iii. மந்த வாயுக்கள்
    iv. ஆக்சிஜன்

  • 5)

    காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.

6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  • 2)

    ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

  • 3)

    பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  • 4)

    காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

  • 5)

    காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)

6th Standard அறிவியல் - வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science - Heat Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

  • 2)

    வெப்பத்தின் அலகு

  • 3)

    300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

  • 4)

    500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

  • 5)

    வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

6th Standard அறிவியல் - மின்னியல் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science - Electricity Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

  • 2)

    மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

  • 3)

    மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

  • 4)

    கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

  • 5)

    ______ பொருள்கள் தன வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

6th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Model Question Paper ) - by Kavirajan- Srivilliputhur View & Read

  • 1)

    வேகத்தின் அலகு _______________

  • 2)

    _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

  • 3)

    பல்லிகளின் சுவாச உறுப்பு ______ 

  • 4)

    எந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________ 

  • 5)

    பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    விசை - வரையறு

  • 2)

    நீ, இயங்கும் மகிழுந்தினுள் உட்காந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப் பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?

  • 3)

    சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக்க.

  • 4)

    பந்தை உதைத்தல்; தொடு விசை; இலை கீழே விழுதல்: ____________?

  • 5)

    ஒய்வு மற்றும் இயக்கம் வரையறு.

6th அறிவியல் - அளவீடுகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Measurements Two Marks Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    பொருந்தாததைத் தேர்ந்தெடு
    கிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்

  • 2)

    அளவீடு - வரையறு.

  • 3)

    இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.

  • 4)

    ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

  • 5)

    அளவுகோலில் அளவிடும்போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?

6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  • 2)

    எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

  • 3)

    கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் அதன் தொடர்ச்சி கருத்துக்களை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.

  • 4)

    பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களின் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

  • 5)

    வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.

6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions ( 6th Science - Hardware And Software Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது?

  • 2)

    கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

  • 3)

    LINUX என்பது.

  • 4)

    கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

  • 5)

    ______என்பது ஒரு இயங்குதளமாகும்.

6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் Book Back Questions ( 6th Science - Plants In Daily Life Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை.

  • 2)

    இயற்கையான கொசு விரட்டி 

  • 3)

    பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  • 4)

    பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

  • 5)

    இந்தியாவின் தேசிய மரம்?

6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் Book Back Questions ( 6th Science - Changes Around Us Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

  • 2)

    உற்பத்தியாளர் எனப்படுபவை 

  • 3)

    உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

  • 4)

    காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

  • 5)

    களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions ( 6th Science - Chemistry In Everyday Life Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

  • 2)

    வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

  • 3)

    சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

  • 4)

    பீனால் என்பது ________ 

  • 5)

    இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகிறது.

6th அறிவியல் நீர் Book Back Questions ( 6th Science - Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

  • 2)

    பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  • 3)

    பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

  • 4)

    நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது.

  • 5)

    வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

6th அறிவியல் - காந்தவியல் Book Back Questions ( 6th Science - Magnetism Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

  • 2)

    மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  • 3)

    தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

  • 4)

    காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  • 5)

    காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

6th அறிவியல் - கணினியின் பாகங்கள் Book Back Questions ( 6th Science - Parts Of Computer Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

  • 2)

    மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

  • 3)

    கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

  • 4)

    கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

  • 5)

    விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் Book Back Questions ( 6th Science - Human Organ Systems Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________ 

  • 2)

    மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

  • 3)

    நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.

  • 5)

    மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு ______ ஆகும்.

6th Standard அறிவியல் - செல் Book Back Questions ( 6th Standard Science - The Cell Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  • 2)

    யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  • 3)

    யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  • 4)

    நான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?________ 

  • 5)

    நெருப்புக் கோழியின் முட்டை ______ தனி செல் ஆகும்.

6th Standard அறிவியல் - காற்று Book Back Questions ( 6th Standard Science - Air Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

  • 2)

    உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

  • 3)

    சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.

  • 4)

    இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.

  • 5)

    ______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.

6th Standard அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions ( 6th Standard Science - Changes Around Us Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  • 2)

    ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

  • 3)

    பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  • 4)

    காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

  • 5)

    நமக்கு அபத்தத்தை விளைவிப்பவை _____ மாற்றங்கள் (விரும்பத்தக்க/விரும்பத்தகாத)

6th Standard அறிவியல் - மின்னியல் Book Back Questions ( 6th Standard Science - Electricity Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

  • 2)

    மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

  • 3)

    மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

  • 4)

    ______ பொருள்கள் தன வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

  • 5)

    ஒரு மூடிய மின்சுற்றினுல் பாயும் மின்சாரம் ______ எனப்படும்.

6th Standard அறிவியல் - வெப்பம் Book Back Questions ( 6th Standard Science - Heat Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

  • 2)

    வெப்பத்தின் அலகு

  • 3)

    500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

  • 4)

    வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

  • 5)

    பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.

6th Standard அறிவியல் Chapter 7 கணினி - ஓர் அறிமுகம் Book Back Questions ( 6th Standard Science Chapter 7 Computer-an Introduction Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?

  • 2)

    முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

  • 3)

    கணினியின் முதல் நிரலர் யார்?

  • 4)

    தரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.

  • 5)

    உலகின் முதல் பொது பயன்பாட்டு கணினி _______

6th Standard அறிவியல் - உடல் நலமும் சுகாதாரமும் Book Back Questions ( 6th Standard Science - Health And Hygiene Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.

  • 2)

    ஸ்கர்வி _________ குறைபாட்டினால் உண்டாகிறது.

  • 3)

    பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

  • 4)

    ஊட்டச்சத்து குறைபாடு _________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.

  • 5)

    டைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.

6th Standard அறிவியல் - விலங்குகள் வாழும் உலகம் Book Back Questions ( 6th Standard Science - Living World Of Animals Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    உயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________ 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது வாழிடத்தைக் குறிக்காது?

  • 3)

    பறவைகள் காற்றில் பறப்பதற்குக் கீழ்க்கண்ட எது உதவியாக உள்ளது?

  • 4)

    பாரமீசியம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதற்கு பயன்படுத்தும் உறுப்பு.

  • 5)

    நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _________ என்று அழைக்கலாம்.

6th Standard அறிவியல் - தாவரங்கள் வாழும் உலகம் Book Back Questions ( 6th Standard Science - The Living World Of Plants Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    குளம்  _______ வாழிடத்திற்கு உதாரணம்

  • 2)

    நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

  • 3)

    நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

  • 4)

    புவிபரப்பில் நீரின் அளவு ________ 

  • 5)

    ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் __________ வேலை

6th அறிவியல் Unit 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Book Back Questions ( 6th Standard Science Unit 3 Matter Around Us Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

  • 2)

    _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

  • 3)

    பின்வருவனவற்றுள் எது கலவையோ அல்ல

  • 4)

    பருப்பொருள் என்பது ________ ஆல் ஆனவை

  • 5)

    தின்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ___ ஐ விடக் குறைவு

6th அறிவியல் Chapter 2 விசையும் இயக்கமும் Book Back Questions ( 6th Chapter 2 Force And Motion Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  • 3)

    புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..

  • 4)

    மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______________ இயக்கமாகும்.

  • 5)

    மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.

6th அறிவியல் - அளவீடுகள் Book Back Questions ( 6th Science - Measurements Book Back Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    7மீ என்பது செ.மீ-ல் 

  • 2)

    ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

  • 3)

    சரியானதைத் தேர்ந்தெடு

  • 4)

    SI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________ 

  • 5)

    500 கிராம் = ______________ கிலோகிராம்.  

6th Standard அறிவியல் Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Chapter 5 Living World Of Animals One Mark Question with Answer ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    உயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________ 

  • 2)

    அனைத்து உயிரினங்களும்கும் தேவையானது _________ .

  • 3)

    எந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________ 

  • 4)

    கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

  • 5)

    கீழ்க்கண்ட எந்த விலங்கு கோடை கால உறக்கத்திற்கு உட்படும்.

6th Standard அறிவியல் Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Science Chapter 4 The Living World Of Plants One Mark Question with Answer ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    குளம்  _______ வாழிடத்திற்கு உதாரணம்

  • 2)

    இலைத் துளையின் முக்கிய வேலை _____ 

  • 3)

    நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

  • 4)

    முளை குருத்திலிருந்து தோன்றாமல் தாவரத்தின் மற்ற பக்கத்திலிருந்து தோன்றுவது

  • 5)

    வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

6th Standard அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Science - Matter Around Us - One Mark Questions and Answer Key ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

  • 2)

    400மிலி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200மிலி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்

  • 3)

    _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

  • 4)

    திண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.
    'X' என்பது குறிப்பது,

  • 5)

    இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,

6th அறிவியல் - விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Science - Force And Motion One Mark Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    வேகத்தின் அலகு _______________

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  • 3)

    ஒய்வு மற்றும் இயக்கத்தில் உள்ளப் பொருளைப் பற்றி படிக்கும் இயற்பியல் பிரிவு 

  • 4)

    இந்தியாவில் நிலையான அலகுகள் NPL, புதுதில்லி -ஆல் பராமரிக்கப்படுகிறது. NPL என்பது 

  • 5)

    1 மில்லேனியம் என்பது 

6th அறிவியல் Chapter 1 அளவீடுகள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Science Chapter 1 Measurements One Mark Questions ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

  • 2)

    அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.

  • 3)

    பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

  • 4)

    பூமியிலிருந்து  விண்மீனின்  தொலைவை  அளக்கப் பயன்படும் அலகு எது?           

  • 5)

    திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

6th அறிவியல் வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 6th Science Heat Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

  • 2)

    வெப்பத்தின் அலகு

  • 3)

    500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

  • 4)

    வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

  • 5)

    பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.

6th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Term 1 Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  • 3)

    குளம்  _______ வாழிடத்திற்கு உதாரணம்

  • 4)

    ஸ்கர்வி _________ குறைபாட்டினால் உண்டாகிறது.

  • 5)

    முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

6th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Five Marks Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது அளவு கோலின் ஒரு முனை 20 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?

  • 2)

    வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  • 3)

    பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம் ? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 4)

    எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

  • 5)

    மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.

6th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Term 1 Two Marks Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

  • 2)

    பொருந்தாததைத் தேர்ந்தெடு
    கிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்

  • 3)

    அளவீடு - வரையறு.

  • 4)

    ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

  • 5)

    விசை - வரையறு

6th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science First Term One Mark Model Questions Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

  • 2)

    பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  • 4)

    1 மில்லேனியம் என்பது 

  • 5)

    _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

6th Standard அறிவியல் Chapter 7 கணினி - ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Chapter 7 Computer-An Introduction Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

  • 2)

    முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

  • 3)

    கணினியின் முதல் நிரலர் யார்?

  • 4)

    பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

  • 5)

    தரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.

6th Standard அறிவியல் Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Chapter 6 Health and Hygiene Model Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.

  • 2)

    கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

  • 3)

    பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

  • 4)

    நிரப்புக  ________________.

  • 5)

    ORS கரைசல் கீழ்க்கண்ட நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.

6th Standard அறிவியல் Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 5 Living World of Animals Important Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    உயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________ 

  • 2)

    பல்லிகளின் சுவாச உறுப்பு ______ 

  • 3)

    எந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________ 

  • 4)

    கீழ்க்கண்டவற்றுள் எது வாழிடத்தைக் குறிக்காது?

  • 5)

    கங்காரு எலியின் வாழிடம் _________.

6th Standard அறிவியல் Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 4 The Living World of Plants Important Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    குளம்  _______ வாழிடத்திற்கு உதாரணம்

  • 2)

    நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

  • 3)

    நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

  • 4)

    வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

  • 5)

    எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?

6th Standard அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 3 Matter Around Us Important Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    _______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல

  • 2)

    தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

  • 3)

    பின்வருவனவற்றுள் எது கலவையோ அல்ல

  • 4)

    திண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.
    'X' என்பது குறிப்பது,

  • 5)

    கீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு?

6th Standard அறிவியல் Chapter 2 விசையும் இயக்கமும் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 2 Force and Motion Important Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    வேகத்தின் அலகு _______________

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

  • 3)

    1 மில்லேனியம் என்பது 

  • 4)

    ஒரு பொருளின் எல்லா பாகங்களும்  சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம் 

  • 5)

    'கேரம் போர்ட்'ல் உள்ள காய்களின் இயக்கம் 

6th Standard அறிவியல் Chapter 1 அளவீடுகள் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 1 Measurements Important Question Paper ) - by Yazhini - Kanyakumari View & Read

  • 1)

    ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

  • 2)

    ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

  • 3)

    பூமியிலிருந்து  விண்மீனின்  தொலைவை  அளக்கப் பயன்படும் அலகு எது?           

  • 4)

    திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

  • 5)

    SI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________ 

6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 Model Test Question Paper ) - by Lokesh View & Read

  • 1)

    பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  • 2)

    நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  • 3)

    வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

  • 4)

    தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.

  • 5)

     ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (6th Standard Science Term 3 Study material ) - by Lokesh View & Read

  • 1)

    பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  • 2)

    இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.  

  • 3)

    வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

  • 4)

    நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  • 5)

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.

6ஆம் வகுப்பு அறிவியல் அன்றாட வாழ்வில் தாவரங்கள் பாட குறுகிய வினா விடை ( 6th Standard Science Plants in Daily Life Chapter Short Questions and Answers ) - by Lokesh View & Read

  • 1)

    மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  • 2)

    வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

  • 3)

    நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

  • 4)

    நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  • 5)

    மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நமது சுற்றுச்சூழல் பாட முக்கிய வினா விடை ( 6th Standard Science Our Environmental Important Questions ) - by Lokesh View & Read

  • 1)

    தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.

  • 2)

    சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.

  • 3)

     ________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

  • 4)

    நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  • 5)

    3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _______ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறைத்தல் 

6ஆம் வகுப்பு அறிவியல் அன்றாட வாழ்வில் வேதியியல் பாட புத்தக வினா விடை ( 6th Standard Science Chemistry in Everyday Book Back Questions ) - by Lokesh View & Read

  • 1)

    வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

  • 2)

    சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

  • 3)

    உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது  _____ ஆகும்.

  • 4)

    சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

  • 5)

    இயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

6ஆம் வகுப்பு அறிவியல் நீர் பாட முக்கிய வினா விடை ( 6th Standard Science Water Chapter Important Questions and Answers ) - by Lokesh View & Read

  • 1)

    இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.  

  • 2)

    நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  • 3)

    நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ காட்டப்படுகிறது.

  • 4)

    ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.

  • 5)

    நீர் சுழற்சியினை  _________ என்றும் அழைக்கலாம்.

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 காந்தவியல் பாட முக்கிய வினா விடை ( 6th Standard Science Term 3 Magnetism Important Questions and Answers ) - by Lokesh View & Read

  • 1)

    செயற்கைக்காந்தங்கள் ________,________,  __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • 2)

     காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

  • 3)

    காகிதம் _______ பொருளல்ல.

  • 4)

    பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  • 5)

    ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

6 ஆம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு 2019 ( 6th Standard Science First Revision Exam 2019 ) - by Lokesh View & Read

6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு 2019 ( 6th Standard Science Model Exam 2019 ) - by Lokesh View & Read

9 ஆம் வகுப்பு பருவம் 3 அறிவியல் புத்தக பயற்சி வினாக்கள் ( 9th Standard Term 3 Science Book Back Question ) - by Lokesh View & Read

  • 1)

    ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  • 2)

    அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?

  • 3)

    நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  • 4)

    மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

  • 5)

    சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 முக்கிய மதிப்பெண் வினா விடை 2019 ( 6th Standard Science Term 3 Important One Mark Questions 2019 ) - by Lokesh View & Read

  • 1)

     காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

  • 2)

    பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  • 3)

    ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

  • 4)

    நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  • 5)

    ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒரு மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 One Mark Questions ) - by Lokesh View & Read

  • 1)

    மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  • 2)

    தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

  • 3)

    காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

  • 4)

    உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

  • 5)

    பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
    i) நீராவிப்போக்கு 
    ii) மழைபொழிதல் 
    iii) ஆவி சுருங்குதல் 
    iv) ஆவியாதல் 

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term3 Slip Test Paper ) - by Lokesh View & Read

  • 1)

     காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

  • 2)

    சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

  • 3)

    இயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

  • 4)

     ________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

  • 5)

    __________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்கிறது.

6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 முக்கிய வினாக்கள் ( 6th Science Term 3 Important Question Paper ) - by Lokesh View & Read

  • 1)

    ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

  • 2)

    ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.

  • 3)

    சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

  • 4)

    சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.

  • 5)

     ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

6 ஆம் வகுப்பு தொகுப்பு 3 முக்கிய வினாக்கள் ( 6th science term 3 important Questions ) - by Lokesh View & Read

  • 1)

    பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  • 2)

    நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ காட்டப்படுகிறது.

  • 3)

    இயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

  • 4)

    நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  • 5)

     ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினா விடை ( 6th standard science important model test paper ) - by Lokesh View & Read

  • 1)

    ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  • 2)

    நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

  • 3)

    மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?

  • 4)

    சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?

  • 5)

    பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th standard science model question paper ) - by Lokesh View & Read

  • 1)

    வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

  • 2)

    காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)

  • 3)

    சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.

  • 4)

    செல்களைக் காண உதவும் உபகரணம் _______ 

  • 5)

    மனித மூலையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டத்தின் பெயர் _______ஆகும்.

6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு ( 6th standard science model exam ) - by Lokesh View & Read

  • 1)

    செயற்கைக்காந்தங்கள் ________,________,  __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • 2)

    சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

  • 3)

    நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  • 4)

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.

  • 5)

    __________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்கிறது.

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Model Question Paper 2018 ) - by Lokesh View & Read

  • 1)

    வெப்பப்படுத்தும்பொழுது திடப்பொருள் ______ மற்றும் குளிர்விக்கும் பொழுது_____.

  • 2)

    தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.

  • 3)

    ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _______ ஆகும்.

  • 4)

    நான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?________ 

  • 5)

    மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.

6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மதிப்பீட்டு மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Assessment Test Paper 2018 ) - by Lokesh View & Read

  • 1)

    வெப்பநிலையின் SI அலகு ______ 

  • 2)

    தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.

  • 3)

    இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.

  • 4)

    செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______ 

  • 5)

    நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருள்களுக்கு _____என்று பெயர்.