2nd Term SA Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி-அ 

    I .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    10 x 1 = 10
  1. இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் வேறுபாடு 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  2. பின்வரும் எண்களில் எது பகா எண் அல்ல?

    (a)

    53

    (b)

    92

    (c)

    97

    (d)

    71

  3. 60 என்ற எண்ளண 2 x 2 x 3 x 5 எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதைப் போன்ற பகாக்  காரணிப்படுத்தலைப் பெற்ற மற்றொரு எண்

    (a)

    30

    (b)

    120

    (c)

    90

    (d)

    சாத்தியமில்லை 

  4. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?

    (a)

    51, 63

    (b)

    52, 91

    (c)

    71, 81

    (d)

    81, 99

  5. 1006 கிராமுக்குச் சமமானது

    (a)

    1 கி.கி 6 கி

    (b)

    10 கி.கி 6 கி

    (c)

    100 கி.கி 6 கி

    (d)

    1 கி.கி 600 கி

  6. ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் 150 லி தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்த்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு

    (a)

    700 லி

    (b)

    1000 லி

    (c)

    950 லி

    (d)

    1050 லி

  7. 22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும்  நேரம் ______ 

    (a)

    2: 30 மணி

    (b)

    3: 35 மணி

    (c)

    4: 35 மணி

    (d)

    5: 35 மணி

  8. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  9. கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?

    (a)

    இருசமபக்கச் செங்கோண முக்கோணம்

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    இருசமபக்கக் விரிகோண முக்கோணம் 

    (d)

    அசமபக்க விரிகோண முக்கோணம் 

  10. பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?

    (a)

    இருசமபக்க விரிகோண முக்கோணம் 

    (b)

    இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்

    (c)

    சமபக்க விரிகோண முக்கோணம் 

    (d)

    சமபக்கக் குறுங்கோண முக்கோணம் 

  11. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  12. 30 என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல்_________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    10

  13. 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில், அவற்றில் மீ.பெ.கா _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3

  14. 57 உடன் _______  என்ற சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5 ஆல் சரியாக வகுபடும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3

  15. 250 மி.லி + 1/2 லி = ______ லி

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    3/4 லி

  16. ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இருசமபக்க செங்கோண முக்கோணம்

  17. III பொருத்துக

    5 x 1 = 5
  18. 11.50

  19. (1)

    12 மணிக்கு 10 நிமிடங்கள்

  20. 04.15

  21. (2)

    செங்கோண முக்கோணம் 

  22. 02.20

  23. (3)

    விரிகோண முக்கோணம் 

  24. ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம் 

  25. (4)

    4 மணி கடந்து 15 நிமிடங்கள்

  26. ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம் 

  27. (5)

    2 மணி கடந்து 20 நிமிடங்கள்

    பகுதி-ஆ 

    ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

    15 x 2 = 30
  28. ஒரு நாள்கட்டியிலிருந்து  ஏதேனும் ஒரு மாதத்தில், 2 மற்றும் 3 என்ற எண்களால் வகுபடும் தேதிகளைக் காண்க.

  29. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

  30. n = 2 முதல் 8 வரை உள்ள எந்த எண்களுக்கு, 2n - 1 ஆனது, ஒரு பகா எண் ஆகும்?

  31. பின்வரும் கூற்றுகளைக் காரணத்தோடு விளக்குக.
    அ. ஓர் எண் 3 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 9 ஆல் வகுபடும்.
    ஆ. ஓர் எண் 12 ஆல் வகுபடும் எனில், அவ்வெண் 6 ஆல் வகுபடும் 

    (a) True
    (b) False
  32. மாரத்தான் ஓட்டத்தில் ஓடும் தொலைவு 42.195 கி.மீ. ஆகும் இந்தத் தொலைவினை மீட்டரில் கூறுக.

  33. ஒரு கன்றுக் குட்டி 5.750 லி தண்ணீர் குடிக்கிறது. இதனை மில்லி லிட்டராக மாற்றுக.

  34. உன்னுடைய வயதை 01.06.2018 அன்றுள்ளபடி கணக்கிடுக.

  35. ஓர் அஞ்சல் அலுவலகம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரை  இயங்குகிறது. மதியம் 1 மணி நேரம் உணவு இடைவேளை ஆகும்.அஞ்சல் அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் இயங்கினால், ஒரு வாரத்தின் மொத்த வேலை நேரத்தைக் கணக்கீடுக.

  36. முதல் நாள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரண்டு மற்றும் மூன்றாம் நாளில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மருந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் வைரவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.அவர் முதல் நாள் முற்பகல் 9.30 மணிக்கு முதல் வேலைக்கான மாத்திரை எடுத்துக் கொண்டால், அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைக்கான கால அட்டவணையை தொடர் வண்டி நேர முறையில் தயார் செய்க.

  37. சுகன் ஒரு ஜீன்ஸ் கால் சட்டையை ரூ 750 க்கு வாங்கினார். அது அவருக்குப் பொருந்தவில்லை. அதை அவருடைய நண்பருக்கு ரூ 710 க்கு விற்பனை செய்தார் எனில் சுகனுக்கு இலாபம் அல்லது நட்டம் காண்க.

  38. ஒருவர் ஒரு நாற்காலியை ரூ.1500 க்கு வாங்கினார். தள்ளுபடி ரூ.100 அளித்த பின் ரூ.250 இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு ?

  39. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூ.60,000க்கு வோங்கி, ஒரு மீட்டர் ரூ.400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய  இலாபம் அல்லது நட்டம் காண்க.

  40. பின்வரும் முக்கோணங்களைப் பக்கங்கள் மற்றும் கோணங்களின் அடிப்படையில் வகைப்படுத்துக.

  41. 90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா ? ஏன் ?

  42. பகுதி-இ 

    ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி :

    5 x 3 =15
  43. நூல் விற்பனையாளர்  175 ஆங்கில நூல்களையும் 245 அறிவியல் நூல்களையும் 385 கணித நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வாரியாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். அதி்கபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும். ஒரு பெட்டியில் உள்ள ஒவ்வொரு பாட நூல்களின் எண்ணிக்கையைக் காண்க.

  44. வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை  முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினாள், அவர்கள் மீண்டும் எப்பபோது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள் ?

  45. மாறன் ஒவ்வொரு நாளும் 1.5கி.மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார்.அதே நேரம் மகிழன் 1400 மீ தொலைவு நடந்து பள்ளியை அடைகிறார். இவர்களுள் யார் கூடுதல் தொலைவு நடக்கிறார்?எவ்வளவு தொலைவு கூடுதலாக நடக்கிறார் ?

  46. கீழ்கண்டவற்றைக்  24 மணி நேர அமைப்புக்கு மாற்றுக
    (i) 3 : 15 மு.ப
    (ii) 12 : 35 பி.ப
    (iii) 12 : 00 நண்பகல்
    (iv) 12 : 00 நள்ளிரவு 

  47. குணா தனது பொருளை ரூ.325 எனக் குறித்து ரூ.30 தள்ளுபடியில் விற்பனை செய்தார் எனில், விற்பனை விலையைக்  காண்க.

  48. ஒரு கோடு வரைக. கோட்டிற்குக் கீழே 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.

  49. கீழ்காணும் எண்கணிதக் கோவைகளை மரவுரு வரைபடமாக மாற்றுக.
    (i) 8 + (6 x 2)
    (ii) 9 − (2 x 3)
    (iii) (3 x 5) − (4 ÷ 2)
    (iv) [(2 x 4) + 2] x (8 ÷ 2)
    (v) [(6 + 4) x 7] ÷ [ 2 x (10 − 5)]
    (vi) [(4 x 3) ÷ 2] + [8 x (5 − 3)]

  50. 20 + [8 x 2 + {(6 x 3) − (10 ÷ 5)}] ஐ மரவுரு வரைபடமாக மாற்றுக.

  51. பகுதி-ஈ

    ஏதேனும் ஒன்றினுக்கு  விரிவான விடையளி :

    1 x 5 = 5
    1. கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு முக்கோணத்தின் வகையைப் பின்வரும் அட்டவணையில் எழுதுக.

      வ.எண்  \(\angle 1\) \(\angle 2\) \(\angle 3\) கோணங்களில் அடிப்படையில் முக்கோணத்தின் வகை  பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகை 
      60o  40o 80o குறுங்கோண முக்கோணம்  அசமபக்க முக்கோணம் 
      ii  50o 50o 80o    
      iii  45o 45o 90o    
      iv  55o 45o 80o    
      75o 35o 70o    
      vi 60o 30o 90o    
      vii  25o 64o 91o    
      viii  120o 30o 30o    
    2. முக்கோணத்தின் இரு பக்கங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பக்கத்தைக்  காண்க.

      வ.எண்  பக்கம்-1 பக்கம்-2 மூன்றாவது பக்க அளவு (எவையேனும் 3 அளவுகள்)
      7 செ.மீ  4 செ.மீ  
      ii  8 செ.மீ 8 செ.மீ  
      iii  7.5 செ.மீ 3.5 செ.மீ  
      iv  10 செ.மீ 14 செ.மீ  

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் 2 ஆம் பருவ முக்கிய வினாத்தாள் ( 6th standard maths term 2 important question)

Write your Comment