6- Std Social Science Short answers

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    15 x 2 = 30
  1. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.

  2. குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

  3. ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?

  4. புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.

  5. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  6. சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.

  7. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  8. மக்களாட்சி என்றால் என்ன?

  9. நேரடி மக்களாட்சி – வரையறு

  10. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?

  11. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக

  12. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?

  13. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

  14. 5 x 1 = 5
  15. 0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.

  16. பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு பருவம் 3 சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு 2019 ( 6th Standard Term 3 Social First Revision Exam 2019 )

Write your Comment