Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. 12 மீ பக்க அளவுடைய ஒரு சதுர வடிவிலான வீட்டு மனைக்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.15/- வீதம் ஆகும் செலவைக் காண்க.

  2. 12 செ.மீ நீளமும் 7 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு காண்க.

  3. 15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க.

  4. 15 செ.மீ பக்க அளவுடைய நான்கு சதுர தரை விரிப்புகள் இணைக்கப்பட்டு ஒரு செவ்வக விரிப்போ அல்லது ஒரு சதுர விரிப்போ உருவாக்கலாம் எனில் எந்தத் தரை விரிப்பு அதிகமான பரப்பளவு மற்றும் நீண்ட சுற்றளவு பெற்றிருக்கும் ?

  5. பின்வரும் அட்டவணையில் ஒரு செங்கோண முக்கோணத்தின் சில அளவுகள் கொடுக்க்கப்பட்டுள்ளன. தெரியாத அளவுகளைக் காண்க.

    வ.எண் பக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 சுற்றளவு
    i) 6 செ.மீ 5 செ.மீ 2 செ.மீ ?
    ii) ? 8 மீ 3 மீ 17 மீ
    iii) 11அடி ? 9 அடி 28 அடி
  6. 5 x 5 = 25
  7. 20 சமபக்கங்கள் கொண்ட வடிவத்தின் ஒரு பக்க அளவு 3 செ.மீ எனில் அதன் சுற்றளவு காண்க.

  8. ஒரு செவ்வகத்தின் நீளம் 40 செ.மீ மற்றும் அகலம் 20 செ.மீ எனில் அச்செவ்வகத்திலிருந்து எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள சதுரங்களை உருவாக்க முடியும் ?

  9. ஒரு செவ்வகத்தின் நீளமானது அதன் அகலத்தைப் போல் மூன்று மடங்காகும். அதன் சுற்றளவு 64 செ.மீ எனில் செவ்வகத்தின் பக்கங்களைக் காண்க.

  10. இரண்டு வீட்டு மனைகள் ஒரே சுற்றளவைப் பெற்றுள்ளன. அதில் ஒன்று 10 மீ பக்கம் கொண்ட சதுர வடிவமாகும். மற்றொன்று 8 மீ அகலம் கொண்ட செவ்வக வடிவமாகும் எனில் எந்த வீட்டுமனை அதிகப் பரப்பளவு பெற்றுள்ளது ? எவ்வளவு அதிகம் ?

  11. நான்கு ஓரலகு சதுரங்களை கொண்டு வெவ்வேறு வடிவங்கள்  அமைக்கவும்  மேலும்  அவற்றின் சுற்றளவு  மற்றும் பரப்பளவு ஆகியவற்றைக் காண்க (சதுரங்களின்  பக்கங்கள் சரியாகப் பொருத்தப்பட வேண்டும்).

*****************************************

Reviews & Comments about 6th கணிதம் Term 3 சுற்றளவு மறறும் பரப்பளவு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 6th Maths Term 3 Perimeter And Area Three and Five Marks Question Paper )

Write your Comment