7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 10

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அடர்த்தியின் SI அலகு

    (a)

    கிகி / மீ2

    (b)

    கிகி / மீ3

    (c)

    கிகி / மீ

    (d)

    கி / மீ3

  2. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

    (a)

    சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

    (b)

    சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்

    (c)

    சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

    (d)

    சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

  3. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

    (a)

    குளோரின்

    (b)

    சல்பர்

    (c)

    பாதரசம்

    (d)

    வெள்ளி

  4. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

    (a)

    ஸ்போர்கள்

    (b)

    துண்டாதல்

    (c)

    மகரந்த சேர்க்கை

    (d)

    மொட்டு விடுதல்

  5. முதலுதவி என்பதன் நோக்கம்

    (a)

    பணம் சேமிக்க

    (b)

    வடுக்களைத் தடுக்க

    (c)

    மருத்துவப் பராமரிப்பு தடுக்க

    (d)

    வலி நிவாரணம்

  6. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

    (a)

    பாதுகாப்பான திரவம்

    (b)

    தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

    (c)

    ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    (d)

    விலை மலிவானது

  7. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    (a)

    குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    (b)

    குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    (c)

    ஆவியாதல் மற்றும் உருகுதல்

    (d)

    ஆவியாதல் மற்றும் உறைதல்

  8. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

    (a)

    திசு

    (b)

    உட்கரு

    (c)

    செல்

    (d)

    செல் நுண்உறுப்பு

  9. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

    (a)

    வண்ணம் தீட்ட

    (b)

    கணிதம் கற்க

    (c)

    நிரல் பற்றி அறிய

    (d)

    வரைகலையைக் கற்க.

  10. ஒளியானது ______ எதிரொளிப்பு நடைபெறுகிறது.

    (a)

    எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது

    (b)

    எதிரொளிக்கும் பரப்பை அணுகும் போது

    (c)

    எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது

    (d)

    மேற்கூறிய எதுவும் இல்லை

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 10 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 10)

Write your Comment