7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 6

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

    (a)

    பாதுகாப்பான திரவம்

    (b)

    தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

    (c)

    ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    (d)

    விலை மலிவானது

  2. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    (a)

    குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    (b)

    குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    (c)

    ஆவியாதல் மற்றும் உருகுதல்

    (d)

    ஆவியாதல் மற்றும் உறைதல்

  3. ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    (a)

    எண்டோபிளாஸ்மிக் வளை

    (b)

    கோல்கை உறுப்புகள்

    (c)

    சென்ட்ரியோல்

    (d)

    உட்கரு

  4. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?

    (a)

    இடப்பக்க கருவிப்பட்டை

    (b)

    வலப்பக்க கருவிப்பட்டை

    (c)

    நடுப்பகுதி கருவிப்பட்டை

    (d)

    அடிப்பகுதி கருவிப்பட்டை

  5. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?

    (a)

    பிளாஸ்டிக் தட்டு

    (b)

    சமதள ஆடி

    (c)

    சுவர்

    (d)

    காகிதம்

  6. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது _______ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.

    (a)

    பரணி 

    (b)

    கார்த்திகை 

    (c)

    ரோஹிணி 

    (d)

    அஸ்வினி 

  7. ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை______ 

    (a)

    உருகும் 

    (b)

    எரிதல் 

    (c)

    ஒன்றும் ஏற்படுவதில்லை 

    (d)

    வெடித்தல் 

  8. ஆஸ்பிரின் ஒரு ____

    (a)

    ஆண்டிபயாடிக்

    (b)

    ஆண்டிபைரடிக்

    (c)

    மயக்க மருந்து

    (d)

    சைக்கீடெலிக்

  9. முட்டையில் ____ அதிகம் உள்ளது.

    (a)

    புரதம்

    (b)

    கார்போ ஹைட்ரேட்

    (c)

    கொழுப்பு

    (d)

    அமிலம்

  10. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 6 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 6)

Write your Comment