7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 7

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

    (a)

    1:2

    (b)

    2:1

    (c)

    4:1

    (d)

    1:4

  2. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

    (a)

    ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

    (b)

    ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

    (c)

    பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

    (d)

    பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

  3. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

    (a)

    குளோரின்

    (b)

    சல்பர்

    (c)

    பாதரசம்

    (d)

    வெள்ளி

  4. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

    (a)

    நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (b)

    பபுரோட்டான்களின் எண்ணிக்கை

    (c)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

    (d)

    அணுகளின் எண்ணிக்கை

  5. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

    (a)

    காற்று

    (b)

    நீர்

    (c)

    பூச்சிகள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  6. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

    (a)

    ஒலித் தொடர்பு

    (b)

    காட்சித் தொடர்பு

    (c)

    வெக்டர் தொடர்பு

    (d)

    ராஸ்டர் தொடர்பு

  7. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

    (a)

    00C

    (b)

    370C

    (c)

    980C

    (d)

    1000C

  8. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    (a)

    குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    (b)

    குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    (c)

    ஆவியாதல் மற்றும் உருகுதல்

    (d)

    ஆவியாதல் மற்றும் உறைதல்

  9. ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    (a)

    எண்டோபிளாஸ்மிக் வளை

    (b)

    கோல்கை உறுப்புகள்

    (c)

    சென்ட்ரியோல்

    (d)

    உட்கரு

  10. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?

    (a)

    இடப்பக்க கருவிப்பட்டை

    (b)

    வலப்பக்க கருவிப்பட்டை

    (c)

    நடுப்பகுதி கருவிப்பட்டை

    (d)

    அடிப்பகுதி கருவிப்பட்டை

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 7 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 7)

Write your Comment