7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 8

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

    (a)

    1:2

    (b)

    2:1

    (c)

    4:1

    (d)

    1:4

  2. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

    (a)

    கணித வாய்ப்பாடு

    (b)

    வேதியியல் வாய்ப்பாடு

    (c)

    கணிதக் குறியீடு

    (d)

    வேதியியல் குறியீடு

  3. நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

    (a)

    புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    (b)

    நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    (c)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

    (d)

    நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

  4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

    (a)

    காற்று

    (b)

    நீர்

    (c)

    பூச்சிகள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  5. புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

    (a)

    இரத்த சோகை

    (b)

    பற்குழிகள்

    (c)

    காசநோய்

    (d)

    நிமோனியா

  6. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____ 

    (a)

    கெல்வின்

    (b)

    பாரன்ஹீட்

    (c)

    செல்சியம்

    (d)

    ஜூல்

  7. ________ வேதிமாற்றம் அல்ல.

    (a)

    அம்மோனியா நீரில் கரைவது

    (b)

    கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

    (c)

    உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

    (d)

    துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

  8. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரிஸ்டாட்டில்

    (b)

    லின்னேயஸ்

    (c)

    விட்டேக்கர்

    (d)

    பிளேட்டோ

  9. ஒளி என்பது ஒரு வகை ____

    (a)

    பொருள்

    (b)

    ஆற்றல்

    (c)

    ஊடகம்

    (d)

    துகள்

  10. கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை _______ ஆகும்.

    (a)

    நைலான்

    (b)

    பாலியெஸ்டர்

    (c)

    அக்ரிலிக்

    (d)

    PVC

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 8 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 8)

Write your Comment