7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 9

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

    (a)

    (b)

    (c)

    (d)

  2. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

    (a)

    அலோகம்

    (b)

    உலோகம்

    (c)

    உலோகப்போலிகள்

    (d)

    வாயுக்கள்

  3. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

    (a)

    நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (b)

    பபுரோட்டான்களின் எண்ணிக்கை

    (c)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

    (d)

    அணுகளின் எண்ணிக்கை

  4. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

    (a)

    வெற்றிலை

    (b)

    மிளகு

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இவை இரண்டும் அன்று

  5. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.

    (a)

    ஆசிரியர்

    (b)

    மருத்துவர்

    (c)

    வண்ணம் அடிப்பவர்

    (d)

    புகைப்படக் கலைஞர்கள்.

  6. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

    (a)

    பாதுகாப்பான திரவம்

    (b)

    தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

    (c)

    ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    (d)

    விலை மலிவானது

  7. _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    பூகம்பம்

    (b)

    வானில் வானவில் தோன்றுவது

    (c)

    கடலில் அலைகள் தோன்றுவது

    (d)

    மழை பொழிவு

  8. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

    (a)

    வரிசை

    (b)

    பேருலகம்

    (c)

    தொகுதி

    (d)

    குடும்பம்

  9. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளபளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது.ஏனெனில்______

    (a)

    ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மேஜையின் நடைபெறுகிறது.

    (b)

    ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மேஜையில் நடைபெறுகிறது.

    (c)

    இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.

    (d)

    .இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.

  10. ______ தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.

    (a)

    ஹான் லிப்பெர்

    (b)

    கலிலியோ

    (c)

    நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்

    (d)

    தாலமி

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9 (7th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 9)

Write your Comment