Important Question Part-V

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  30 x 1 = 30
 1. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  (a)

  வேளாண்வகை 

  (b)

  சாலபோகம்

  (c)

  பிரம்மதேயம்

  (d)

  தேவதானம்

 2. ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  (a)

  சோழர்

  (b)

  பாண்டியர்

  (c)

  ராஜபுத்திரர்

  (d)

  விஜயநகர அரசர்கள்

 3. பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்

  (a)

  வேளாண்வகை

  (b)

  பிரம்ம தேயம்

  (c)

  சாலபோகம்

  (d)

  தேவதானம்

 4. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  (a)

  நீதி நிர்வாகம்

  (b)

  நிதி நிர்வாகம்

  (c)

  கிராம நிர்வாகம்

  (d)

  இராணுவ நிர்வாகம்

 5. வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

  (a)

  சோழர்கள்

  (b)

  முகலாயர்கள்

  (c)

  விஜயநகரப் பேரரசர்கள்

  (d)

  டெல்லி சுல்தான்கள்

 6. ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  (a)

  கல்ஹணர்

  (b)

  விசாகதத்தர்

  (c)

  ராஜசேகர் 

  (d)

  சந்த் பார்தை

 7. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  (a)

  சிலை வழிபாட்டை ஒழிப்பது

  (b)

  இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

  (c)

  இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

  (d)

  இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

 8. கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஹரிச்சந்திரா

  (b)

  வத்சராஜா

  (c)

  நாகபட்டர்

  (d)

  தேவ பாலர்

 9. கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்

  (a)

  ஜெயச்சந்திரா

  (b)

  ஜெய பாலர்

  (c)

  ராஜ்ய பாலர்

  (d)

  ஜெய சுந்தர்

 10. முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி

  (a)

  பால்பன்

  (b)

  இல்டுமிஷ்

  (c)

  நாசிர் உதீன்

  (d)

  குத்புதீன் ஐபக்

 11. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  கூற்றம்

  (d)

  ஊர்

 12. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

  (a)

  சோழமண்டலம்

  (b)

  பாண்டிய நாடு

  (c)

  கொங்குப்பகுதி

  (d)

  மலைநாடு

 13. பாண்டியர்களின் தலைநகர்

  (a)

  உறையூர்

  (b)

  மதுரை

  (c)

  கொற்கை

  (d)

  தஞ்சாவூர்

 14. பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்

  (a)

  மார்க்கோபோலோ

  (b)

  மெகஸ்தனிஸ்

  (c)

  அல்பரூனி

  (d)

  யுவான் சுவாங்

 15. மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.

  (a)

  சீனா

  (b)

  வெனிஸ்

  (c)

  கிரீஸ்

  (d)

  போர்ச்சுக்கல்

 16. _______ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  (a)

  முகமதுகோரி

  (b)

  ஜலாலுதீன்

  (c)

  குத்புதீன் ஐபக்

  (d)

  இல்துமிஷ்

 17. _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  (a)

  ரஸ்ஸியா 

  (b)

  குத்புதீன் ஐபக்

  (c)

  இல்துமிஷ்

  (d)

  பால்டன் 

 18. மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்

  (a)

  எஜமான்

  (b)

  அடிமை

  (c)

  சக்தி

  (d)

  வெற்றி

 19. இபன் பதூதா _________ நாட்டுப் பயணி

  (a)

  சீனா

  (b)

  கிரீஸ்

  (c)

  மொராக்கோ

  (d)

  போர்ச்சுக்கல்

 20. தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு

  (a)

  1398

  (b)

  1368

  (c)

  1389

  (d)

  1498

 21. நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ________________ நுனியின் அருகில் ஏற்படுகின்றது.

  (a)

  மலை

  (b)

  சமவெளிகள்

  (c)

  தட்டுகள்

  (d)

  பீடபூமிகள்

 22. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பசிபிக்

  (b)

  அட்லாண்டிக்

  (c)

  ஆர்க்டிக்

  (d)

  அண்டார்ட்டிக்

 23. புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.

  (a)

  1%

  (b)

  84%

  (c)

  51%

  (d)

  ஒன்றுமில்லை

 24. வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.

  (a)

  சிலிக்கா

  (b)

  மக்னீசியம்

  (c)

  இரும்பு

  (d)

  நிக்கல்

 25. கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.

  (a)

  வட அமெரிக்கா

  (b)

  தென் அமெரிக்கா

  (c)

  ஆஸ்திரேலியா

  (d)

  கனடா

 26. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________  ஆகும்.

  (a)

  சர்க்

  (b)

  அரெட்டுகள்

  (c)

  மொரைன்கள்

  (d)

  டார்ன் ஏரி

 27. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________

  (a)

  கடல் ஓங்கல்

  (b)

  கடல் வளைவுகள்

  (c)

  கடல் தூண்

  (d)

  கடற்கரை

 28. டார்ன் ஏரி என்பது _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.

  (a)

  ஆறு

  (b)

  பனியாறு

  (c)

  கடல்

  (d)

  காற்று

 29. காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________

  (a)

  குற்றாலம்

  (b)

  வேம்பநாடு

  (c)

  கார்ரி

  (d)

  மியாமி

 30. வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________

  (a)

  கோபி

  (b)

  கலஹாரி

  (c)

  தார்

  (d)

  சஹாரா

 31. Section - II

  12 x 2 = 24
 32. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

 33. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

 34. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.

 35. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

 36. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக

 37. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?

 38. ‘காணிக் கடக்கடன்’ பற்றி எழுதுக.

 39. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

 40. அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?

 41. சியால் என்றால் என்ன ?

 42. புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?

 43. வீழ்ச்சி குளம் என்றால் என்ன?

 44. Section - III

  7 x 3 = 21
 45. டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.

 46. சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).

 47. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.

 48. 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.

 49. புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்

 50. நில நடுக்கம் வரையறு

 51. காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.

 52. Section - IV

  5 x 5 = 25
 53. சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.

 54. பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?

 55. சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.

 56. 'கண்டத்தட்டு நகர்வுகள்' குறித்து எழுதுக.

 57. நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 (7th Standard Social Science Tamil Medium Important questions All Chapter 2020 )

Write your Comment