Important Question Part-II

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  30 x 1 = 30
 1. ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  (a)

  சோழர்

  (b)

  பாண்டியர்

  (c)

  ராஜபுத்திரர்

  (d)

  விஜயநகர அரசர்கள்

 2. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  (a)

  அயினி அக்பரி

  (b)

  தாஜ் - உல் – மா -அசிர்

  (c)

  தசுக்-இ-ஜாஹாங்கீரி

  (d)

  தாரிக் – இ - பெரிஷ்டா

 3. உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  (a)

  நீதி நிர்வாகம்

  (b)

  நிதி நிர்வாகம்

  (c)

  கிராம நிர்வாகம்

  (d)

  இராணுவ நிர்வாகம்

 4. வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

  (a)

  சோழர்கள்

  (b)

  முகலாயர்கள்

  (c)

  விஜயநகரப் பேரரசர்கள்

  (d)

  டெல்லி சுல்தான்கள்

 5. இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

  (a)

  மார்க்கோபோலோ

  (b)

  அல் பரூனி

  (c)

  இபன் பதூதா

  (d)

  நிகோலா கோண்டி

 6. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  (a)

  மங்கோலியா

  (b)

  துருக்கி

  (c)

  பாரசீகம்

  (d)

  ஆப்கானிஸ்தான்

 7. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  (a)

  சிலை வழிபாட்டை ஒழிப்பது

  (b)

  இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

  (c)

  இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

  (d)

  இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

 8. கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஹரிச்சந்திரா

  (b)

  வத்சராஜா

  (c)

  நாகபட்டர்

  (d)

  தேவ பாலர்

 9. பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்

  (a)

  தர்ம பாலர்

  (b)

  தேவ பாலர்

  (c)

  கோபாலர்

  (d)

  மகி பாலர்

 10. முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி

  (a)

  பால்பன்

  (b)

  இல்டுமிஷ்

  (c)

  நாசிர் உதீன்

  (d)

  குத்புதீன் ஐபக்

 11. விஜயாலயன் வழி வந்த சசோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  வீர ராஜேந்திரன்

  (b)

  ராஜாதிராஜா

  (c)

  அதி ராஜேந்திரன்

  (d)

  இரண்டாம் ராஜாதிராஜா

 12. சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?

  (a)

  கண்ணாயிரம் 

  (b)

  உறையூர்

  (c)

  காஞ்சிபுரம்

  (d)

  தஞ்சாவூர்

 13. சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.

  (a)

  புத்த சமயம்

  (b)

  சமணமதம்

  (c)

  சைவ சமயம்

  (d)

  வைஷ்ணவம்

 14. பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்

  (a)

  மார்க்கோபோலோ

  (b)

  மெகஸ்தனிஸ்

  (c)

  அல்பரூனி

  (d)

  யுவான் சுவாங்

 15. மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.

  (a)

  சீனா

  (b)

  வெனிஸ்

  (c)

  கிரீஸ்

  (d)

  போர்ச்சுக்கல்

 16. _______ மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  (a)

  முகமதுகோரி

  (b)

  ஜலாலுதீன்

  (c)

  குத்புதீன் ஐபக்

  (d)

  இல்துமிஷ்

 17. _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  (a)

  ரஸ்ஸியா 

  (b)

  குத்புதீன் ஐபக்

  (c)

  இல்துமிஷ்

  (d)

  பால்டன் 

 18. மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்

  (a)

  எஜமான்

  (b)

  அடிமை

  (c)

  சக்தி

  (d)

  வெற்றி

 19. இபன் பதூதா _________ நாட்டுப் பயணி

  (a)

  சீனா

  (b)

  கிரீஸ்

  (c)

  மொராக்கோ

  (d)

  போர்ச்சுக்கல்

 20. சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஆலம்ஷா

  (b)

  முகமது ஷா

  (c)

  முபாரக் ஷா

  (d)

  கிசிர்கான்

 21. நைஃப் _______________ ஆல் உருவாக்கப்பட்டது.

  (a)

  நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

  (b)

  சிலிக்கா மற்றும் அலுமினியம்

  (c)

  சிலிக்கா மற்றும் மெக்னீசியம்

  (d)

  இரும்பு மற்றும் மெக்னீசியம்

 22. _______________ பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  பசிபிக்

  (b)

  அட்லாண்டிக்

  (c)

  ஆர்க்டிக்

  (d)

  அண்டார்ட்டிக்

 23. புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.

  (a)

  1%

  (b)

  84%

  (c)

  51%

  (d)

  ஒன்றுமில்லை

 24. வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.

  (a)

  சிலிக்கா

  (b)

  மக்னீசியம்

  (c)

  இரும்பு

  (d)

  நிக்கல்

 25. பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.

  (a)

  1997

  (b)

  2007

  (c)

  2017

  (d)

  1987

 26. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.

  (a)

  வீழ்ச்சி குளம்

  (b)

  வண்டல் விசிறி

  (c)

  வெள்ளச் சமவெளி

  (d)

  டெல்டா

 27. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்

  (a)

  அமெரிக்கா

  (b)

  இந்தியா

  (c)

  சீனா

  (d)

  பிரேசில்

 28. காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________

  (a)

  குற்றாலம்

  (b)

  வேம்பநாடு

  (c)

  கார்ரி

  (d)

  மியாமி

 29. வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________

  (a)

  கோபி

  (b)

  கலஹாரி

  (c)

  தார்

  (d)

  சஹாரா

 30. மிசிசிபி என்பது ஒரு _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.

  (a)

  மலை

  (b)

  நீர்வீழ்ச்சி

  (c)

  ஆறு

  (d)

  கடற்கரை

 31. Section - II

  12 x 2 = 24
 32. ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?

 33. இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.

 34. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.

 35. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக

 36. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக

 37. கண்டுபிடிக்கவும்:

  பிரம்மதேயம்                  
  தேவதானம்  
  பள்ளிச்சந்தம்  
  வேளாண்வகை  
 38. ’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?

 39. கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?

 40. பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.

 41. புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக

 42. சியால் என்றால் என்ன ?

 43. அரித்தல் வரையறு

 44. Section - III

  7 x 3 = 21
 45. டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.

 46. சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).

 47. சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.

 48. 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.

 49. மெல்லிய புறத்தோல் (அ) அடுக்கு என்றால் என்ன?

 50. நில நடுக்கம் வரையறு

 51. பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை கூறிப்பிடவும்.

 52. Section - IV

  5 x 5 = 25
 53. இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.

 54. பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?

 55. சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.

 56. மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.

 57. கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )

Write your Comment