7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அணு அமைப்பு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

    (a)

    தனிமம்

    (b)

    அணு

    (c)

    மூலக்கூறு

    (d)

    எலக்ட்ரான்

  2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

    (a)

    அணு

    (b)

    நியூட்ரான்

    (c)

    எலக்ட்ரான்

    (d)

    புரோட்டான்

  3. _____ நேர்மின் சுமையுடையது.

    (a)

    புரோட்டான்

    (b)

    எலக்ட்ரான்

    (c)

    மூலக்கூறு

    (d)

    நியூட்ரான்

  4. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

    (a)

    நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (b)

    பபுரோட்டான்களின் எண்ணிக்கை

    (c)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

    (d)

    அணுகளின் எண்ணிக்கை

  5. நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

    (a)

    புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    (b)

    நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    (c)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

    (d)

    நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் T1 - அணு அமைப்பு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science  T1 - Atomic Structure Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment