" /> -->

7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.

  (a)

  இயற்பியல் மாற்றம்

  (b)

  வேதியியல் மாற்றம்

  (c)

  வெப்பம் கொள் மாற்றம்

  (d)

  வெப்ப உமிழ் மாற்றம்

 2. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

  (a)

  குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

  (b)

  குளிர்வடைதல் மற்றும் உறைதல்

  (c)

  ஆவியாதல் மற்றும் உருகுதல்

  (d)

  ஆவியாதல் மற்றும் உறைதல்

 3. கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  (a)

  நீர் மேகங்களாவது

  (b)

  ஒரு மரத்தின் வளர்ச்சி

  (c)

  பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது

  (d)

  பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது

 4. _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  (a)

  பூகம்பம்

  (b)

  வானில் வானவில் தோன்றுவது

  (c)

  கடலில் அலைகள் தோன்றுவது

  (d)

  மழை பொழிவு

 5. ________ வேதிமாற்றம் அல்ல.

  (a)

  அம்மோனியா நீரில் கரைவது

  (b)

  கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

  (c)

  உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

  (d)

  துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Changes Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment