" /> -->

7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினி வரைகலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

  பகுதி 1

  5 x 1 = 5
 1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

  (a)

  வண்ணம் தீட்ட

  (b)

  நிரல் அமைக்க

  (c)

  வருட

  (d)

  PDF ஆக மாற்ற

 2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?

  (a)

  இடப்பக்க கருவிப்பட்டை

  (b)

  வலப்பக்க கருவிப்பட்டை

  (c)

  நடுப்பகுதி கருவிப்பட்டை

  (d)

  அடிப்பகுதி கருவிப்பட்டை

 3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

  (a)

  Ctrl + Z

  (b)

  Ctrl + R

  (c)

  Ctrl + Y

  (d)

  Ctrl + N

 4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

  (a)

  வண்ணம் தீட்ட

  (b)

  கணிதம் கற்க

  (c)

  நிரல் பற்றி அறிய

  (d)

  வரைகலையைக் கற்க.

 5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?

  (a)

  எளிய கூட்டல்

  (b)

  வகுத்தல்

  (c)

  படம் வரைதல்

  (d)

  பெருக்கல்

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு அறிவியல் T2 - கணினி வரைகலை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (7th Standard Science T2 - Digital Painting Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment