" /> -->

எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. 20+(-9)+9=____ 

  (a)

  20

  (b)

  29

  (c)

  11

  (d)

  38

 2. (-5)-(-18)=_____ 

  (a)

  23

  (b)

  -13

  (c)

  13

  (d)

  -23

 3. (-12)×(-9)=_____

  (a)

  108

  (b)

  –108

  (c)

  +1

  (d)

  –1

 4. (-200)÷ 10 என்பது

  (a)

  20

  (b)

  -20

  (c)

  -190

  (d)

  210

 5. பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

  (a)

  கூட்டல்

  (b)

  கழித்தல்

  (c)

  பெருக்கல்

  (d)

  வகுத்தல்

 6. 5 x 1 = 5
 7. (-30)+______ =60

  ()

  90

 8.  (-5)+_____ =-100

  ()

  -95

 9. (-52)+(-52)=____ 

  ()

  -104

 10.  _____+(-22)=0

  ()

  22

 11. (v) ______+(-70) = 70

  ()

  140

 12. 5 x 1 = 5
 13. (–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)

  (a) True
  (b) False
 14. (−90)+( −30) = 60

  (a) True
  (b) False
 15. (−125)+25 = −100

  (a) True
  (b) False
 16. (-675)-(-400)=-1075

  (a) True
  (b) False
 17. 15-(-18) க்கு 15+18 சமமானது

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. 72, 108, என்னும் முழுக்களுக்கு, 72+108 என்பதும் முழுக்களே.

 20. (1)

  கூட்டல் சமனி.

 21. 68, 25 மற்றும் 99 என்னும் மூன்று முழுக்களுக்கு 68 × ( 25 + 99) = ( 68 × 25 ) + ( 68 x 99)

 22. (2)

  கூட்டலின் கீழ் அடைவுப் பண்பு

 23. 0 + (−138) = (−138) = (−138) + 0

 24. (3)

  பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பு

 25. (−5) மற்றும் 10 ஆகிய முழுக்களுக்கு (−5) × 10 = 10 ×(−5)

 26. (4)

  கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு

 27. 1 × (-1098) = (–1098) = (–1098) × 1

 28. (5)

  பெருக்கல் சமனி

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Chapter 1 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Maths Chapter 1 Number System One Mark Questions )

Write your Comment