" /> -->

வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \(\angle \)JIL இன் மதிப்பைக் காண்க 

 2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.

   

 3. ஒரு புள்ளியில் x˚, 2x˚, 3x˚, 4x˚ மற்றும் 5x˚ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.

 4. பின்வரும் படம் ஒவ்வொன்றிலும் x இன் அளவை காண்க
 5. கீழ்க்காணும் படம் ஒவ்வொன்றிலும் z இன் மதிப்பைக் காண்க.

 6. அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

 7. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. அனைத்துக் கோணங்களையும் கண்டுபிடிக்கத் அறிந்திருக்க வேண்டிய குறைந்தபட்சக் கோண அளவுகளின் எண்ணிக்கை யாது?

 8. கொடுக்கப்பட்ட படத்தில் x இன் மதிப்பைக் காண்க

 9. கொடுக்கப்படக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க. விடைக்குத் தகுந்த காரணம் கூறுக
  (i) ∠BOE மற்றும் ∠AOB ஆகியவை அடுத்துள்ள கோணமாக அமைமையுமா?
  (ii) ∠BOE மற்றும் ∠AOB ஆகியவை அடுத்துள்ள கோணமாக அமைமையுமா?
  (iii) ∠BOC மற்றும் ∠BOD ஆகியவை நேரிய கோண இணைகளாக அமையுமா?
  (iv) ∠COD மற்றும் ∠BOD ஆகியவை மிகை நிரப்பு கோணங்களாகுமா?
  (v) ∠1 இக்கு ∠3 ஆனது குத்தெதிர்க் கோணமா?

 10. படத்தில் AB ஆனது CD இக்கு இணையானது. x,y மற்றும் z இன் மதிப்பைக் காண்க

 11. குழாய் 1 இக்கு இணையாகக் குழாய் 2 அமைக்கப்பட வேண்டும். ∠1 ஆனது 53˚ எனில் ∠2 இன் மதிப்பைக் கண்டுபிடி.

 12. z இன் மதிப்பைக் காண்க

 13. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. குறுக்கு வெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த சோடி உட்கோணங்களில் ஒன்று மற்ற கோணத்தின் இரு மடங்கைவிட 48˚ அதிகம் எனில் அக்கோணங்களைக் காண்க.

 14. வண்டிகள் நிறுத்தும் இடத்தில் இடைவெளிகளைக் குறிக்கும் கோடுகள் இணையாக உள்ளன. ∠1 = (2x–3y)˚, ∠2 = (x +39)˚ எனில், x மற்றும் y இன் மதிப்பைக் காண்க.

 15. அளவுகோல் மற்றும் கவராயம் மட்டும் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைக்க.
  (i) 60˚
  (ii) 120˚
  (iii) 30˚
  (iv) 90˚
  (vi) 45˚
  (vii) 150˚
  (vi) 135˚

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths - Geometry Two Marks Questions )

Write your Comment