" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

  (a)

  10000

  (b)

  1000

  (c)

  100

  (d)

  10

 2. 37.70 ⬜ 37.7

  (a)

  =

  (b)

  <

  (c)

  >

  (d)

 3. வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

  (a)

  அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு

  (b)

  அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்

  (c)

  அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு

  (d)

  அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு

 4. வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.

  (a)

  4\(\pi \)r2

  (b)

  \(\pi \)r2

  (c)

  2\(\pi \)r2

  (d)

  \(\pi \)r2 + 2r

 5. (32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்

  (a)

  2

  (b)

  5

  (c)

  0

  (d)

  1

 6. 3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு

  (a)

  ஓருறுப்புக்கோவை

  (b)

  ஈருறுப்புக்கோவை

  (c)

  மூவுறுப்புக் கோவை

  (d)

  நான்கு உறுப்புக் கோவை

 7. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2: 3: 4 என்ற விகிதத்தில் இருந்தால், அக்கோணங்கள்

  (a)

  20, 30, 40

  (b)

  40, 60, 80

  (c)

  80, 20, 80

  (d)

  10, 15, 20

 8. இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன?

  (a)

  அவை அளவுகோலைப் பயன்படுத்தி வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

  (b)

  அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

  (c)

  அவை வெவ்வேறு அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

  (d)

  அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

 9. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

  1 2 3 4 ...
  4 8 12 16 ...
  (a)

  y = 4x

  (b)

  y = x + 4

  (c)

  y = 4

  (d)

  y = 4 × 4

 10. பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

  -2 -1 0 1 2 ...
  6 3 0 -3 -6 ...
  (a)

  y = −2x

  (b)

  y = +2x

  (c)

  y = +3x

  (d)

  y = −3x

 11. கோடிட்ட இடங்களை நிரப்புக

  5 x 1 = 5
 12. 149 என்னும் அடுக்கு எண்ணை ________________ என்று வாசிக்க வேண்டும்.

  ()

  14 இன் அடுக்கு 9

 13. (14 × 21)0 இன் மதிப்பு _______________

  ()

  1

 14. ஓர் அடுக்கு எண்ணின் அடிமானமும் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9 ஆக இருந்தால், அதன் அடுக்கு ஒரு ____________ எண்ணாகும்.

  ()

  ஒற்றைப்படை

 15. a3b2c4d2 என்னும் உறுப்பின் படி ___________.

  ()

  11

 16. மாறிலி உறுப்பின் படி ______________.

  ()

  0

 17. சரியா, தவறா?

  5 x 1 = 5
 18. 34 × 37 = 311

  (a) True
  (b) False
 19. 20 = (1000)0

  (a) True
  (b) False
 20. 7a2b மற்றும் −7ab2 ஆகியன ஒத்த உறுப்புகள் ஆகும்.

  (a) True
  (b) False
 21. −4x2 yz என்னும் கோவையின் படி −4 ஆகும்.

  (a) True
  (b) False
 22. ஒரு கோவையின் படி என்பது, ஏதேனும் ஒரு முழுக்களாக இருக்கக்கூடும்.

  (a) True
  (b) False
 23. எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி

  10 x 2 = 20
 24. கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
  \(3\frac { 1 }{ 2 } \)

 25. பின்வருவனவற்றைக் கிலோ மீட்டரில் மாற்றுக.
  256 மீ

 26. பின்வரும் தசமங்களைப் பின்னமாக மாற்றி சுருங்கிய வடிவில் எழுதுக.
  0.0005

 27. 4.9 மீ நீளமுள்ள ஒரு கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது எனில், ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுக.

 28. அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
  (83)4

 29. பின்வரும் எண் கோவைகளின் ஒன்றாம் இலக்கம் காண்க.
  11420 +11521 +11622

 30. பின்வரும் எண் கோவைகளின் ஒன்றாம் இலக்கம் காண்க.
  1000010000 +1111111111

 31. ΔABC மற்றும் ΔEFG ஆகியன சர்வசம முக்கோணங்கள் எனில், கொடுக்கப்பட்ட சோடி பக்கங்களும், சோடிக் கோணங்களும் ஒத்தவையா எனக் கூறுக.
  \(\overset { \_ \_ }{ AC } \) மற்றும் ㄥ\(\overset { \_ \_ }{ GF } \)

 32. பின்வரும் முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை உறுதி செய்வதற்குப் பயன்படும் கொள்கையைக் குறிப்பிடுக.

 33. பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?

 34. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

 35. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

 36. எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி

  5 x 3 = 15
 37. கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
  3+\(\frac { 5 }{ 10 } +\frac { 3 }{ 100 } +\frac { 4 }{ 1000 } \)

 38. மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி மற்றும் 13.52 கி.கி எனில், எது அதிக எடையுடையது?

 39. 9 மீ நீளமும், 7 மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, 3 மீ சீரான அகலமுள்ள ஒரு தாழ்வாரம் (verandah) உள்ளது. (அ) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க. (ஆ) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு ச.மீ-க்கு Rs 15 வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.

 40. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
  3a3b4 −16c6 + 9b2c5 + 7

 41. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
  12xyz − 3x3y2z + z8

 42. ΔPQR, R இல் அமையும் ㄥSRQ என்ற வெளிக்கோணத்தைக் கண்டுபிடி.

 43. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தீக்குச்சிகளைப் பயன்படுத்தி பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பலகோண அமைப்புகள் உருவாகின்றன.

  இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பலகோண வடிவங்களை வடிவமைப்பதற்கு எத்தனை தீக்குச்சிகள் தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து அட்டவணை மூலம் பொதுமைப்படுத்தவும்.

 44. ஏதேனும் ஒன்றிற்கு விடையளி

  1 x 5 = 5
 45. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
  2523

 46. பாஸ்கல் முக்கோணத்தில் 3 வது சாய்வு வரிசையில் x என்பது எண் அமைந்துள்ள இடத்தையும், y என்பது அந்த எண்களையும் குறிக்கிறது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல் அட்டவணைப்படுத்தினால் y = \(\frac { x(x+1) }{ 2 } \) என்பதைக் கீழுள்ள அட்டவணை மதிப்புகளுக்குச் சரிபார்த்து நிரூபிக்கவும்.

  1 2 3 4 5 6 ...
  1 3 6 10 15 21 ...

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 7th Maths - Half Yearly Model Question Paper 2019 - 2020 )

Write your Comment