Term 1 அளவைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 3 = 15
  1. பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.

  2. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
     

  3. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல  மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
     

  4. சரிவகத்தின் இணைப்பகங்கள் முறையே 23 செ.மீ, 12 செ.மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 9 செ.மீ எனில், சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  5. பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6  செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.

  6. 4 x 5 = 20
  7. பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

  8. மூலைவிட்டங்கள் 6 செ.மீ, 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பு காண்க.

  9. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

  10. ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு Rs. 45 வீதம் மொத்தச்  செலவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 1 அளவைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Measurements Three and Five Marks Question Paper )

Write your Comment