" /> -->

முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  6 x 5 = 30
 1. மதிப்பைக் காண்க:
  (i) (-11) - (-33)
  (ii) (-90) - (-50)

 2. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

 3. பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

 4. கழிக்க:
  i) 11pq லிருந்து 7pq
  ii) a லிருந்து -a
  iii) 21x + 9 லிருந்து 5x+7

 5. ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?

 6. (i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
  (ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
  (iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
  (iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
  (v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
  (vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment