" /> -->

Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

    (a)

    பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

    (b)

    ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

    (c)

    ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

    (d)

    ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

  2. கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

    (a)

    குத்தெதிர்க் கோணங்கள் 

    (b)

    அடுத்தடுத்த கோணங்கள் 

    (c)

    நேரிய கோண இணைகள் 

    (d)

    மிகை நிரப்பு கோணங்கள் 

  3. ∠BOC-ன் மதிப்பு

    (a)

    90˚

    (b)

    180˚

    (c)

    80˚

    (d)

    100˚

  4. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை 

    (a)

    ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் 

    (b)

    ஒத்த கோணங்கள் 

    (c)

    ஒன்றுவிட்ட உட்கோணங்கள் 

    (d)

    குத்தெதிர்க் கோணங்கள் 

  5. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

    (a)

    ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

    (b)

    ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

    (c)

    ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

    (d)

    குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  6. 5 x 2 = 10
  7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \(\angle \)JIL இன் மதிப்பைக் காண்க 

  8. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \(\angle \)GEH ன் மதிப்பைக் காண்க.

     

  9. ஒரு புள்ளியில் ஆறு கோணங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு கோணம் 45o. மற்ற ஐந்து கோணங்களும் சம அளவுள்ளவை எனில் அந்த ஐந்து கோணங்களின் அளவை காண்க.

  10. கொடுக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்தி கீழ்வரும் கேள்விகளுக்கு விடையளி.
    i) \(\angle\)x இன் கோண அளவு என்ன?
    ii) \(\angle\)y இன் கோண அளவு என்ன?

  11. அன்றாட வாழ்வில் இணைகோடுகளைப் பயன்படுத்தும் சூழ்நிலைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

  12. 5 x 3 = 15
  13. \(\angle \)AOC-ஐக் காண்க.

  14. விடுபட்ட கோணத்தைக் காண்க.

  15. இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.

  16. x˚ இன் மதிப்பைக் காண்க 

  17. 6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக

  18. 4 x 5 = 20
  19. (i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
    (iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

  20. (i) b˚ இன் ஒத்த கோணங்கள் எவை?
    (ii) b˚ இன் கோண அளவு என்ன?
    (iii) எந்தெந்தக் கோணங்கள் 68˚ அளவுடையவை?
    (iv) எந்தெந்தக் கோணங்கள் 112˚ அளவுடையவை?

  21. l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

  22. 80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 1 வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 Geometry Model Question Paper )

Write your Comment