Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 3 = 15
  1. \(\angle \)AOC-ஐக் காண்க.

  2. பின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்?
    (i) 89˚, 91˚
    (ii) 105˚, 65˚
    (iii) 117˚, 62˚
    (iv) 40˚, 140˚

  3. இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.

  4. x˚ இன் மதிப்பைக் காண்க 

  5. 6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக

  6. 4 x 5 = 20
  7. (i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
    (iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

  8. (i) b˚ இன் ஒத்த கோணங்கள் எவை?
    (ii) b˚ இன் கோண அளவு என்ன?
    (iii) எந்தெந்தக் கோணங்கள் 68˚ அளவுடையவை?
    (iv) எந்தெந்தக் கோணங்கள் 112˚ அளவுடையவை?

  9. l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

  10. 80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Geometry Three and Five Marks Questions )

Write your Comment