" /> -->

Term 1 அளவைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 10 மீ அடிப்பக்கத்தையும், 7 மீ உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பு

    (a)

    70 ச.மீ

    (b)

    35 ச.மீ

    (c)

    7 ச.மீ

    (d)

    10 ச.மீ

  2. 52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

    (a)

    48 செ.மீ

    (b)

    104 செ.மீ

    (c)

    13 செ.மீ

    (d)

    26 செ.மீ

  3. பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு 

    (a)

    12 செ.மீ

    (b)

    8 செ.மீ

    (c)

    4 செ.மீ

    (d)

    20 செ.மீ

  4. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

    (a)

    8 மீ 

    (b)

    10 மீ 

    (c)

    2 மீ 

    (d)

    4 மீ 

  5. பரப்பளவு 5 செ.மீஉம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவாக்கத்தின் உயரம் 

    (a)

    7 செ.மீ

    (b)

    40 செ.மீ

    (c)

    14 செ.மீ

    (d)

    28 செ.மீ

  6. 5 x 2 = 10
  7. விடுபட்ட விவரத்தைக் காண்க


    .எண்
    அடிப்பக்கம்  உயரம்  பரப்பளவு 
    (i) 18 செ.மீ  5 செ.மீ   
    (ii)  8 மீ    56 ச.மீ 
    (iii)   17 மி.மீ  221 ச.மி.மீ 
  8. சுரேஷ் என்பவர் மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் இணைகர வடிவிலான கோப்பை ஒன்றை வென்றார். அக்கோப்பையின் பரப்பளவு 735 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 21 செ.மீ எனில், உயரம் காண்க

  9. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டதின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலை விட்டதின் அளவைக் காண்க.

  10. ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது அதன் மூலை விட்டங்கள் முறையே 4 செ.மீ மற்றும் 5 செ.மீ.இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினியத் தகட்டால் மூடப்படவேண்டும். 100 ச.செ.மீக்கு ரூ.7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்?

  11. ஒரு கதிரொளி மறைப்பான்(sunshade) இரு சமபக்கச் சரிவக வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்க அளவுகள் முறையே 81 செ.மீ மற்றும் 64 செ.மீ அதன் உயரம் 6 சே.மீ எனில், அப்பரப்பை வண்ணமிட ஒரு ச.செ.மீ ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.

  12. 5 x 3 = 15
  13. பரப்பளவு 368 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 23 செ.மீ அளவுகள் கொண்ட இணைகரத்தின் உயரம் காண்க.

  14. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல  மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
     

  15. இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம், 9 செ.மீ உம், உயரம் 14 செ.மீ. உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  16. பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6  செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.

  17. ஒரு சட்டையின் காலர் பகுதி இருசமபக்கச் சரிவமாக உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் முறையே, 17 செ.மீ மற்றும் 14 செ.மீ, உயரம் 4 செ.மீ எனில், காலர் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியின் பரப்பளவைக் காண்க 

  18. 4 x 5 = 20
  19. பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

  20. மூலைவிட்டங்கள் 6 செ.மீ, 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பு காண்க.

  21. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

  22. ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு Rs. 45 வீதம் மொத்தச்  செலவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 1 அளவைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 1 Measurements Model Question Paper )

Write your Comment