" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

  (a)

  -9+(-5)+6

  (b)

  8+(-12)-6

  (c)

  -4+2+10

  (d)

  10+(-4)+8

 2. பின் வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.

  (a)

  0÷(-7)

  (b)

  20÷(-4)

  (c)

  (-9)÷3

  (d)

  (12)÷5

 3. ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

  (a)

  சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  இருசமபக்கச் சரிவகம்

  (d)

  இணைகரம்

 4. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  (a)

  8

  (b)

  10

  (c)

  9

  (d)

  12

 5. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

  (a)

  ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

  (b)

  ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

  (c)

  ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  (d)

  குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

 6. 5 x 1 = 5
 7. (v) ______+(-70) = 70

  ()

  140

 8. ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை ________ என்பர்.

  ()

  சமன்பாடு

 9. 8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

  ()

  ரூ.84

 10. 7 மீ அளவுள்ள துணியின் விலை ரூ .294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை _______ .

  ()

  ரூ.210

 11. சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

 12. 5 x 1 = 5
 13. 15-(-18) க்கு 15+18 சமமானது

  (a) True
  (b) False
 14. வெவ்வேறு குறிகளையுடைய இரு முழுக்களின் வகுத்தல் ஈவு ஒரு குறை முழுவாகும்.

  (a) True
  (b) False
 15. ’x’ ஓர் இயல் எண் எனில், ‘x + 1’ அதன் முன்னியாகும்.

  (a) True
  (b) False
 16. ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.

  (a) True
  (b) False
 17. 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்

  (a) True
  (b) False
 18. 13 x 2 = 26
 19.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
  (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
  (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
  (iii) (−100)+(-10)
  (iv) 20+(-72)
  (v)82+(-75)
  (vi) -48+(-15)
  (vii) -225+(-63)

 20. பின்வரும் பெருக்கற் பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.
  (i) குறை முழுக்களின் 16 முறை
  (ii) குறை முழுக்களின் 29 முறை

 21. மதிப்பு காண்க: (–25) + 60 + (–95) + (–385)

 22. P =−15 மற்றும் Q = 5 எனில், (P-Q) ÷ (P+Q) ஐக் காண்க.

 23. கீழ்க்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் z இன் மதிப்புகளைக் காண்க.

  1 -10 x
  y -3 -2
  -6 4 z
 24. கீழ்க்கண்ட படங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைகரங்களின் பரப்பளவையும் மற்றும் சுற்றளவையும் காண்க:

 25. ஒரு சரிவக வடிவச் சாளரத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 105செ.மீ மற்றும் 50 செ.மீ மேலும் இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 60 செ.மீ எனில் அந்தச் சாளரத்துக்கு 100 ச.செ.மீ க்கு ரூ 15 வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் மொத்தத் செலவைக் காண்க.

 26. கூட்டுக:
  (i) 8x, 3x
  (ii) 7mn, 5mn
  (iii) −9y, 11y, 2y

 27. ஓர் எண்ணின் ஆறு மடங்கை 40 லிருந்து கழித்தால் ‘– 8‘ கிடைக்குமெனில், அந்த எண்ணைக் காண்க.

 28. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

 29. ஒரு சரக்கு வண்டி 594 கி.மீ தூரத்தைக் கடக்க 108 லி டீசல் தேவைப்படுகிறது எனில், அவ்வண்டி 1650 கி.மீ தூரத்தைக் கடக்கத் தேவைப்படும் டீசலின் அளவு எவ்வளவு?

 30. கொடுக்கப்பட்ட படத்தில் x˚ மற்றும் y˚ கோணங்களைக் காண்க.

 31. கீழ்வரும் படம் ஒவ்வொன்றிலும் a இன் மதிப்பைக் காண்க.

 32. 3 x 3 = 9
 33. தரைத்தளத்திலிருந்து ஒருவர் ஆறு தளம் மேலே செல்கிறார். மேலும் அவர் ஆறு தளம் கீழே இறங்குகிறார். தற்பொழுது அவர் எந்தத் தளத்தில் உள்ளார் எனக் கண்டறிக.

 34. ஒரு சட்டையின் காலர் பகுதி இருசமபக்கச் சரிவமாக உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் முறையே, 17 செ.மீ மற்றும் 14 செ.மீ, உயரம் 4 செ.மீ எனில், காலர் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியின் பரப்பளவைக் காண்க 

 35. \(\angle\)POQ = 23˚ மற்றும் POR=62o எனில், \(\angle\)QOR ஐக் காண்க.

 36. 2 x 5 = 10
 37. வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.

 38. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் (7th Maths - Term 1 Model Question Paper )

Write your Comment