" /> -->

Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. (32 x 65)0 இன் ஒன்றாம் இலக்கம்

    (a)

    2

    (b)

    5

    (c)

    0

    (d)

    1

  2. 1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்

    (a)

    0

    (b)

    3

    (c)

    1

    (d)

    2

  3. 1071 +1072 +1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்

    (a)

    0

    (b)

    3

    (c)

    1

    (d)

    2

  4. 3p2 − 5pq + 2q2 + 6pq − q2 + pq என்பது ஒரு

    (a)

    ஓருறுப்புக்கோவை

    (b)

    ஈருறுப்புக்கோவை

    (c)

    மூவுறுப்புக் கோவை

    (d)

    நான்கு உறுப்புக் கோவை

  5. p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி

    (a)

    6

    (b)

    0

    (c)

    3

    (d)

    வரையறுக்கப்படவில்லை

  6. 3 x 2 = 6
  7. அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
    (83)4

  8. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
    26

  9. பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் எழுதுக.
    6 × 6 × 6 × 6

  10. 3 x 3 = 9
  11. மதிப்பைக் காண்க. (-7)2

  12. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    3a3b4 −16c6 + 9b2c5 + 7

  13. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    12xyz − 3x3y2z + z8

  14. 3 x 5 = 15
  15. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
    2523

  16. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
    4631

  17. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
    6410

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 இயற்கணிதம் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Algebra Model Question Paper )

Write your Comment