Term 2 இயற்கணிதம் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    15 x 3 = 45
  1. 729 ஐ அடுக்கு வடிவில் எழுதுக.

  2. பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
    1000, அடிமானம் 10

  3. பின்வரும் எண்களை, கொடுக்கப்பட்ட அடிமானத்தைப் பொறுத்து அடுக்கு வடிவில் எழுதுக:
    243, அடிமானம் 3.

  4. மதிப்பைக் காண்க. 132

  5. 23 + 32 இன் மதிப்பைக் காண்க.

  6. அடுக்குகளின் பெருக்கல் விதியைப் பயன்படுத்திச் சுருக்குக.
    33 × 32 × 34

  7. அடுக்குகளின் பெருக்கல் விதியைப் பயன்படுத்திச் சுருக்குக.
    25 × 32 × 625 × 64

  8. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    12xyz − 3x3y2z + z8

  9. 4x2 + 3xy + 9y2 ஐயும், 2x2 − 9xy + 6y2 ஐயும் கூட்டுக. அந்தக் கூட்டற்பலன் கோவையின் படியினைக் காண்க.

  10. 3x2 − 2x2 − 7x + 6 இலிருந்து x3 − x2 + x + 3 ஐக் கழித்து, அக்கோவையின் படியைக் காண்க.

  11. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    −4xy2z3

  12. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    12xyz − 3x3y2z + z8

  13. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    3a3b4 −16c6 + 9b2c5 + 7

  14. 4x2 + 3xy + 9y2 ஐயும், 2x2 − 9xy + 6y2 ஐயும் கூட்டுக. அந்தக் கூட்டற்பலன் கோவையின் படியினைக் காண்க.

  15. பின்வரும் கோவையைச் சுருக்கி, அதன் படியைக் காண்க.
    (4m2 + 3n) − (3m+ 9n2 ) − (3m2 − 6n2 )+ (5m − n)

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 இயற்கணிதம் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Three Marks Question Paper )

Write your Comment