Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
    (83)4

  2. அடுக்கின் அடுக்கு விதிகளைப் பயன்படுத்திச் சுருக்குக.
    (115)2

  3. பின்வரும் எண்களை அடுக்குக் குறியீடுகளாக்குக.
    343

  4. அடுக்கு விதிகளைப் பயன்படுத்தி, எளிய அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக.
    25 ÷ 23

  5. பின்வருவனவற்றை அடுக்கு வடிவில் சுருக்கி எழுதுக.
    (52 x 58) ÷ 55

  6. பின்வரும் அடுக்கு எண்களின் விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கம் காண்க.
    3416

  7. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
    5 − 9y +15y2 − 6y3

  8. p = −2, q = 1 மற்றும் r = 3 எனில், 3p2q2r இன் மதிப்பு காண்க.

  9. 3x+2 = 3x + 216 எனில், x இன் மதிப்பு காண்க.

  10. . x = 3, y = 4, z = −2 மற்றும் w = x2 − y2 + z2 − xyz எனில், w இன் மதிப்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Two Mark Questions )

Write your Comment