Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. கீழ்க்காணும் பட ங்களில் உள்ள நிழலிடபட்ட பகுதியினைப் பின்னமாகவும் தசம எண்ணாகவும் குறிப்பிடுக.
    (i)

    (ii)

    (iii)

  2. கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 9 }{ 1000 } \)

  3. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்ணாக எழுதுக.
    நானூற்று நான்கு, நூறில் ஐந்து

  4. ஒரு மாத்திரையானது 0.85 மி.கி. மருந்தைக் கொண்டுள்ளது.

  5. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))

  6. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
    2523

  7. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க.
    4631

  8. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
    47

  9. பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கத்தைக் காண்க.
    4917

  10. பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத் தொகை ஓர் அமைப்பை ஏற்படுத்துமா?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Five Marks Question Paper )

Write your Comment