" /> -->

Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. முக்கோணத்தின் ஒரு கோணம் 650. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 450 எனில், அவ்விரு கோணங்கள்

    (a)

    850, 400

    (b)

    700, 250

    (c)

    800, 350

    (d)

    800, 1350

  2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

    (a)

    x + y + z = 1800

    (b)

    x + y + z = a + b + c

    (c)

    x + y + z = 2(a + b + c)

    (d)

    x + y + z = 3(a + b + c)

  3. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 1150 மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 35எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்

    (a)

    450, 600

    (b)

    650, 80

    (c)

    650, 700

    (d)

    1150, 600

  4. இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன?

    (a)

    அவை அளவுகோலைப் பயன்படுத்தி வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

    (b)

    அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

    (c)

    அவை வெவ்வேறு அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

    (d)

    அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

  5. ΔABC மற்றும் ΔPQR இல், ㄥA = 50° = ㄥP, PQ = AB மற்றும் PR = AC எனில், எந்தக் கொள்கையின்படி ΔABC உம் ΔPQR உம் சர்வசமம் ஆகும்?

    (a)

    ப - ப - ப கொள்கை

    (b)

    ப - கோ - ப கொள்கை

    (c)

    கோ - ப - கோ கொள்கை

    (d)

    செ - க - ப கொள்கை

  6. 5 x 2 = 10
  7. கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  8. கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  9. கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  10. கொடுக்கப்பட்ட படத்தில் கதிர் AZ ஆனது ㄥBAD மற்றும் ㄥDCB இன் இருசமவெட்டி எனில்,
    (ii) AB = AD.

  11. கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து y இன் மதிப்பைக் காண்க.

  12. 5 x 3 = 15
  13. கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
    800, 700, 500

  14. கொடுக்கபட்டுள்ள ∆ABC இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.

  15. ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் 650 மற்றும் 350 எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.

  16. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ΔABC இல் z இன் மதிப்பு காண்க.

  17. படம் 4.16 இல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ㄥUWY இன் மதிப்பைக் காண்க. ㄥXWV பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Geometry Model Question Paper )

Write your Comment