Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 13
    13 x 1 = 13
  1. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் 2: 3: 4 என்ற விகிதத்தில் இருந்தால், அக்கோணங்கள்

    (a)

    20, 30, 40

    (b)

    40, 60, 80

    (c)

    80, 20, 80

    (d)

    10, 15, 20

  2. முக்கோணத்தின் ஒரு கோணம் 650. மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 450 எனில், அவ்விரு கோணங்கள்

    (a)

    850, 400

    (b)

    700, 250

    (c)

    800, 350

    (d)

    800, 1350

  3. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் AB, CD ஆகியவை இணையானவை எனில், b இன் மதிப்பு

    (a)

    1120

    (b)

    680

    (c)

    1020

    (d)

    620

  4. கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

    (a)

    x + y + z = 1800

    (b)

    x + y + z = a + b + c

    (c)

    x + y + z = 2(a + b + c)

    (d)

    x + y + z = 3(a + b + c)

  5. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 700 மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமம் எனில், அக்கோணத்தின் அளவானது.

    (a)

    1100

    (b)

    1200

    (c)

    350

    (d)

    600

  6. ΔABC இல் AB = AC எனில், x இன் மதிப்பு ____.

    (a)

    800

    (b)

    1000

    (c)

    1300

    (d)

    1200

  7. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 1150 மற்றும் ஒரு உள்ளெதிர்க் கோணம் 35எனில், முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்

    (a)

    450, 600

    (b)

    650, 80

    (c)

    650, 700

    (d)

    1150, 600

  8. இரு தள உருவங்கள் சர்வசமம் எனில், அவை

    (a)

    சம அளவு உடையவை

    (b)

    சம வடிவம் உடையவை

    (c)

    சமகோண அளவு உடையவை

    (d)

    சம அளவும் சம வடிவமும் உடையவை

  9. பின்வருவனவற்றுள் எது, தள உருவங்களின் சர்வசமத் தன்மையைச் சோதிக்கப் பயன்படுகிறது

    (a)

    நகர்த்தல் முறை

    (b)

    மேற்பொருத்தும் முறை

    (c)

    பதிலிடும் முறை

    (d)

    நகர்த்திப் பொருத்தும் முறை

  10. எந்தக் கொள்கையின்படி இரு முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்களாக அமையா?

    (a)

    ப - ப - ப கொள்கை

    (b)

    ப - கோ - ப கொள்கை

    (c)

    ப - ப - கோ கொள்கை

    (d)

    கோ - ப - கோ  கொள்கை

  11. இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன?

    (a)

    அவை அளவுகோலைப் பயன்படுத்தி வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

    (b)

    அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்.

    (c)

    அவை வெவ்வேறு அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

    (d)

    அவை சம அளவுடையவையாக இருத்தல் வேண்டும்.

  12. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் AD = CD மற்றும் AB = CB எனில், சம அளவு கொண்ட மூன்று சோடிகள் எவை?

    (a)

    ㄥADB = ㄥCDB, ㄥABD = ㄥCBD, ㄥDAB = ㄥDCB.

    (b)

    AD = AB, DC = CB, ㄥADB = ㄥCDB.

    (c)

    AB = CD, AD = BC, ㄥABD = ㄥCBD.

    (d)

    ㄥADB = ㄥCDB, ㄥABD = ㄥCBD, ㄥDAB = ㄥDBC.

  13. ΔABC மற்றும் ΔPQR இல், ㄥA = 50° = ㄥP, PQ = AB மற்றும் PR = AC எனில், எந்தக் கொள்கையின்படி ΔABC உம் ΔPQR உம் சர்வசமம் ஆகும்?

    (a)

    ப - ப - ப கொள்கை

    (b)

    ப - கோ - ப கொள்கை

    (c)

    கோ - ப - கோ கொள்கை

    (d)

    செ - க - ப கொள்கை

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Geometry One Mark Questions with Answer )

Write your Comment