Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
    800, 700, 500

  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கோணங்களைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா?
    560, 640, 600

  3. கொடுக்கபட்டுள்ள ∆ABC இல் விடுபட்டக் கோண அளவைக் காண்க.

  4. ΔSTU இல் SU = UT, ㄥSUT = 700, ㄥSTU = x எனில், x இன் மதிப்பைக் காண்க.

  5. ஒரு முக்கோணத்தில் இரண்டு கோணங்களின் அளவுகள் 650 மற்றும் 350 எனில், மூன்றாவது கோணத்தின் அளவைக் காண்க.

  6. ΔPQR, R இல் அமையும் ㄥSRQ என்ற வெளிக்கோணத்தைக் கண்டுபிடி.

  7. ΔLMN இல் LM ஆனது O வரை நீட்டிக்கப்பட்டுள்ள து. ㄥL = 620 மற்றும் ㄥN = 310 எனில், ㄥNMO ஐக் காண்க.

  8. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ΔABC இல் z இன் மதிப்பு காண்க.

  9. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருசமபக்க முக்கோணம் ΔIJK இல் ㄥIKL = 1280 எனில், x இன் மதிப்பைக் காண்க.

  10. படம் 4.16 இல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ㄥUWY இன் மதிப்பைக் காண்க. ㄥXWV பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry Three Marks Question Paper )

Write your Comment