" /> -->

Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  2. கீழ்க்காணும் ஒவ்வொரு முக்கோணத்திலும் x–ன் மதிப்பைக் காண்க.

  3. \(\overset { \_ \_ }{ AD } \), \(\overset { \_ \_ }{ BC } \) என்ற இரு கோட்டுத்துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டுகிறது. \(\overset { \_ \_ }{ AB } \) மற்றும் \(\overset { \_ \_ }{ DC } \) ஐ இணைத்தால், ΔAOB மற்றும் ΔDOC படத்தில் உள்ளவாறு அமைகிறது எனில், ㄥA மற்றும் ㄥB ஐக் காண்க.

  4. ΔMNO இல், MN ஆனது O வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ㄥMLN = 100 – x, ㄥLMN = 2x மற்றும் ㄥLNO = 6x – 5 எனில், x இன் மதிப்பை க் காண்க.

  5. கொடுக்கப்பட்ட முக்கோணங்கள் சர்வசமம் எனில், சர்வசமக்  கோணங்களை எழுதுக.

  6. ΔABC மற்றும் ΔEFG ஆகியன சர்வசம முக்கோணங்கள் எனில், கொடுக்கப்பட்ட சோடி பக்கங்களும், சோடிக் கோணங்களும் ஒத்தவையா எனக் கூறுக.
    \(\overset { \_ \_ }{ EF } \) மற்றும் ㄥ\(\overset { \_ \_ }{ BC } \)

  7. பின்வரும் முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை உறுதி செய்வதற்குப் பயன்படும் கொள்கையைக் குறிப்பிடுக.

  8. I. கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு XYZ என்ற முக்கோணத்தை அமைக்க.
     XY = 6.4 செ. மீ, , ZY = 7.7 செ. மீ, மற்றும் XZ = 5 செ. மீ,

  9. ΔMNO ≅ ΔDEF, ㄥM = 600 மற்றும் ㄥE = 450 எனில், ㄥO இன் மதிப்பைக் காண்க.

  10. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் x இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry Two Marks Question Paper )

Write your Comment