" /> -->

Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

    1 2 3 4 ...
    4 8 12 16 ...
    (a)

    y = 4x

    (b)

    y = x + 4

    (c)

    y = 4

    (d)

    y = 4 × 4

  2. பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

    -2 -1 0 1 2 ...
    6 3 0 -3 -6 ...
    (a)

    y = −2x

    (b)

    y = +2x

    (c)

    y = +3x

    (d)

    y = −3x

  3. பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?

    (a)

    1, 5, 10, 5, 1

    (b)

    1, 5, 5, 1

    (c)

    1, 5, 5, 10, 5, 5, 1

    (d)

    1, 5, 10, 10, 5, 1

  4. பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்

    (a)

    3, 6, 10,…

    (b)

    4, 10, 20,…

    (c)

    1, 4, 10,…

    (d)

    1, 3, 6,…

  5. பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?

    (a)

    128

    (b)

    254

    (c)

    256

    (d)

    126

  6. 5 x 2 = 10
  7. பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
    ​​​​​​

  8. 1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

  9. பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?

  10. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

  11. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

  12. 3 x 5 = 15
  13. பாஸ்கல் முக்கோணத்தில் 3 வது சாய்வு வரிசையில் x என்பது எண் அமைந்துள்ள இடத்தையும், y என்பது அந்த எண்களையும் குறிக்கிறது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல் அட்டவணைப்படுத்தினால் y = \(\frac { x(x+1) }{ 2 } \) என்பதைக் கீழுள்ள அட்டவணை மதிப்புகளுக்குச் சரிபார்த்து நிரூபிக்கவும்.

    1 2 3 4 5 6 ...
    1 3 6 10 15 21 ...
  14. பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத் தொகை ஓர் அமைப்பை ஏற்படுத்துமா?

  15. பாஸ்கல் முக்கோணத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் எந்த ஓர் அறுங்கோண வடிவ எண்களையும் ஒன்றுவிட்டு ஒன்று பெருக்கினால் ஒரே விடைதான் வரும் என்பதைத் தரப்பட்டுள்ள 3 விதமான அறுங்கோண வடிவில் உள்ள எண்களைக் கொண்டு சரிபார்க்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Information Processing Model Question Paper )

Write your Comment