Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 1 = 5
  1. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் x மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.

    1 2 3 4 ...
    4 8 12 16 ...
    (a)

    y = 4x

    (b)

    y = x + 4

    (c)

    y = 4

    (d)

    y = 4 × 4

  2. பின்வரும் அட்டவணையிலிருந்து, x மற்றும் y ஆகியவற்றிற்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.

    -2 -1 0 1 2 ...
    6 3 0 -3 -6 ...
    (a)

    y = −2x

    (b)

    y = +2x

    (c)

    y = +3x

    (d)

    y = −3x

  3. பாஸ்கல் முக்கோணத்தில் 6 வது வரிசை யாது?

    (a)

    1, 5, 10, 5, 1

    (b)

    1, 5, 5, 1

    (c)

    1, 5, 5, 10, 5, 5, 1

    (d)

    1, 5, 10, 10, 5, 1

  4. பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்

    (a)

    3, 6, 10,…

    (b)

    4, 10, 20,…

    (c)

    1, 4, 10,…

    (d)

    1, 3, 6,…

  5. பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை யாது?

    (a)

    128

    (b)

    254

    (c)

    256

    (d)

    126

  6. 5 x 1 = 5
  7. (1)

    தொடர்வரிசை 3, 4, 5, 6,… பொது அமைப்பு: y = x + 2

  8. (2)

    தொடர்வரிசை 2, 4, 6, 8… பொது அமைப்பு: y = 2n

  9. (3)

    தொடர்வரிசை 2, 4, 6, 8… பொது அமைப்பு: y = 2n

  10. (4)

    தொடர்வரிசை 4, 16, 36, 64… பொது அமைப்பு: y = 4n2

  11. (5)

    தொடர்வரிசை 5, 9, 13, 17… பொது அமைப்பு: y = 4n + 1

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Information Processing One Mark Questions with Answer )

Write your Comment