Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 22
    11 x 2 = 22
  1. கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

  2. பாஸ்கல் முக்கோணத்தில் இருந்து பின்வரும் அறுங்கோண வடிவங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றில் விடுபட்டுள்ள எண்களை நிரப்புக.
    ​​​​​​

  3. 1, 2, 6, 20 ஆகிய எண்களை இணைக்கும் கோட்டைச் சமச்சீர் அச்சாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தை நிரப்புக.

  4. கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தில் முக்கோண எண்களைக் கண்டறிந்து வண்ணமிடுக.

  5. பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள்?

  6. கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பினைக் கொண்டு x மற்றும் y இன் மதிப்புகளுக்கான சரியான தொடர்பைக் கண்டறிந்து பட்டியலிடுக.

  7. கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பினைக் கொண்டு x மற்றும் y இன் மதிப்புகளுக்கான சரியான தொடர்பைக் கண்டறிந்து பட்டியலிடுக.

  8. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

  9. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

  10. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

  11. பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Information Processing Two Marks Question Paper )

Write your Comment