" /> -->

Term 2 அளவைகள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

    (a)

    2\(\pi \)r அலகுகள்

    (b)

    \(\pi \)r2 + 2r அலகுகள்

    (c)

    \(\pi \)rசதுர அலகுகள்

    (d)

    \(\pi \)rகன அலகுகள்

  2. ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு

    (a)

    41 செ. மீ

    (b)

    82 செ. மீ 

    (c)

    21 செ. மீ

    (d)

    20 செ. மீ 

  3. வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

    (a)

    \(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்

    (b)

    \(\pi \)r2 ச.அலகுகள்

    (c)

    2\(\pi \)r2 ச.அலகுகள்

    (d)

    \(\pi \)r2 + 2r ச. அலகுகள்

  4. செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

    (a)

    p(R2 − r2 ) ச. அலகுகள்

    (b)

    (L × B) − (l × b) ச.அலகுகள்

    (c)

    LB ச.அலகுகள்

    (d)

    lb ச.அலகுகள்

  5. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

  6. 3 x 2 = 6
  7. வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 28 மி.மீ

  8. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர ஆளவுகள் உடைய வட்டத்தின் சுற்றளவைக் காண்க.
    49 செ.மீ

  9. ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ. அது 150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவைக் காண்க?

  10. 3 x 3 = 9
  11. ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.  (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  12. ஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு Rs.12 வீதம் செலவாகும். அவரிடம் Rs.30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?(இங்கு, π=\(\frac { 22 }{ 7 } \))

  13. வட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு Rs 180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான  மொத்தத் தொகையைக் காண்க.

  14. 3 x 5 = 15
  15. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))

  16. ஒரு செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டம் இணைந்த வடிவில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அந்தச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 16 மீ மற்றும் 8 மீ எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
    தோட்டத்தின் சுற்றளவு

  17. ஒரு செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டம் இணைந்த வடிவில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அந்தச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 16 மீ மற்றும் 8 மீ எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
    தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 அளவைகள் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Measurements Model Question Paper )

Write your Comment