Term 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

    (a)

    2\(\pi \)r அலகுகள்

    (b)

    \(\pi \)r2 + 2r அலகுகள்

    (c)

    \(\pi \)rசதுர அலகுகள்

    (d)

    \(\pi \)rகன அலகுகள்

  2. C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது

    (a)

    சுற்றளவு

    (b)

    பரப்பளவு

    (c)

    சுழற்சி

    (d)

    ஆரம்

  3. ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு

    (a)

    41 செ. மீ

    (b)

    82 செ. மீ 

    (c)

    21 செ. மீ

    (d)

    20 செ. மீ 

  4. வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

    (a)

    அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு

    (b)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்

    (c)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு

    (d)

    அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு

  5. வட்டத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் ______ ச.அலகுகள்.

    (a)

    4\(\pi \)r2

    (b)

    \(\pi \)r2

    (c)

    2\(\pi \)r2

    (d)

    \(\pi \)r2 + 2r

  6. ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்

    (a)

    2: 1

    (b)

    1: 2

    (c)

    4: 1

    (d)

    1: 4

  7. ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு

    (a)

    2\(\pi \)rச. அலகுகள்

    (b)

    \(\pi \)m2ச. அலகுகள்

    (c)

    \(\pi \)r2 ச. அலகுகள்

    (d)

    \(\pi \)nச. அலகுகள்

  8. வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

    (a)

    \(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்

    (b)

    \(\pi \)r2 ச.அலகுகள்

    (c)

    2\(\pi \)r2 ச.அலகுகள்

    (d)

    \(\pi \)r2 + 2r ச. அலகுகள்

  9. செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

    (a)

    p(R2 − r2 ) ச. அலகுகள்

    (b)

    (L × B) − (l × b) ச.அலகுகள்

    (c)

    LB ச.அலகுகள்

    (d)

    lb ச.அலகுகள்

  10. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 அளவைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Measurements One Mark Question With Answer )

Write your Comment