" /> -->

Term 2 எண்ணியல் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

    (a)

    பத்தில் ஒன்று

    (b)

    நூறில் ஒன்று

    (c)

    ஆயிரம்

    (d)

    ஆயிரத்தில் ஒன்று

  2. 30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

    (a)

    30.43

    (b)

    30.430

    (c)

    30.043

    (d)

    30.0043

  3. மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ____ மீட்டருக்குச் சமம்.

    (a)

    26.4

    (b)

    2.64

    (c)

    0.264

    (d)

    0.0264

  4. 37.70 ⬜ 37.7

    (a)

    =

    (b)

    <

    (c)

    >

    (d)

  5. 4, 5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைந்துள்ள தசம எண் ____ ஆகும்.

    (a)

    4.5

    (b)

    2.9

    (c)

    1.9

    (d)

    3.5

  6. 3 x 2 = 6
  7. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    5 மி.மீ

  8. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    42 மி.மீ

  9. கீழ்க்கண்டவற்றை தசம எண்களைப் பயன்படுத்தி மீட்டரில் குறிப்பிடுக.
    7 செ.மீ

  10. 3 x 3 = 9
  11. ஒரு மனிதனின் உயரம் 165 செ.மீ. இதனை மீட்டரில் குறிக்க .

  12. பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
    537 மீ

  13. தரமான கலைக் காகிதம் (art paper) 0.05 மி.மி தடிமனும் மேல் பூச்சு பூசிய காகிதம் (matte coated paper) 0.09 மி.மீ தடிமனும் உள்ளது எனில், எந்தக் காகிதம் அதிக தடிமன் உடையது எனக் கண்டறிக?

  14. 3 x 5 = 15
  15. கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 3 }{ 4 } \)

  16. கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 9 }{ 1000 } \)

  17. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்ணாக எழுதுக.
    இரண்டு, ஆயிரத்தில் இருபத்து ஐந்து

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 எண்ணியல் மாதிரி வினாத்தாள் ( 7th Maths Term 2 Number System Model Question Paper )

Write your Comment