Term 2 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 12
    12 x 1 = 12
  1. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

    (a)

    பத்தில் ஒன்று

    (b)

    நூறில் ஒன்று

    (c)

    ஆயிரம்

    (d)

    ஆயிரத்தில் ஒன்று

  2. கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

    (a)

    10000

    (b)

    1000

    (c)

    100

    (d)

    10

  3. 30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

    (a)

    30.43

    (b)

    30.430

    (c)

    30.043

    (d)

    30.0043

  4. மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ____ மீட்டருக்குச் சமம்.

    (a)

    26.4

    (b)

    2.64

    (c)

    0.264

    (d)

    0.0264

  5. 3+\(\frac { 4 }{ 100 } \)+\(\frac { 9 }{ 1000 } \)=?

    (a)

    30.49

    (b)

    3049

    (c)

    3.0049

    (d)

    3.049

  6. \(\frac { 3 }{ 5 } \)=_____

    (a)

    0.06

    (b)

    0.006

    (c)

    6

    (d)

    0.6

  7. 0.35 இன் சுருங்கிய வடிவம்

    (a)

    \(\frac { 35 }{ 1000 } \)

    (b)

    \(\frac { 35 }{ 10 } \)

    (c)

    \(\frac { 7 }{ 20 } \)

    (d)

    \(\frac { 7 }{ 100 } \)

  8. 0.009 = ______

    (a)

    0.90

    (b)

    0.090

    (c)

    0.00900

    (d)

    0.900

  9. 37.70 ⬜ 37.7

    (a)

    =

    (b)

    <

    (c)

    >

    (d)

  10. 78.56 ⬜ 78.57

    (a)

    <

    (b)

    >

    (c)

    =

    (d)

  11. 1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?

    (a)

    2, 3

    (b)

    3, 4

    (c)

    1, 2

    (d)

    1, 7

  12. 4, 5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைந்துள்ள தசம எண் ____ ஆகும்.

    (a)

    4.5

    (b)

    2.9

    (c)

    1.9

    (d)

    3.5

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Term 2 எண்ணியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Maths Term 2 Number System One Mark Questions )

Write your Comment