Term 2 எண்ணியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    8 செ.மீ 9 மி.மீ

  2. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்களைப் பயன்படுத்தி சென்டிமீட்டராக மாற்றுக.
    375 மி.மீ

  3. கீழ்க்கண்டவற்றை இடமதிப்பு அட்டவணையில் குறித்து மற்றும் அடிக்கோடிடப்பபட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.
    263.271

  4. கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.
    19.54

  5. கீழ்க்காணும் தசம எண்களை ஒப்பிட்டுப் பெரிய எண்ணைக் கண்டுபிடி.
    235.42, 235.48

  6. பின்வருவனவற்றைக் கிலோ மீட்டரில் மாற்றுக.
    4567 மீ

  7. பின்வரும் தசமப் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 23 }{ 10000 } \)

  8. கீழ்க்காணும் தசம எண்களை சொற்களில் எழுதுக.
    0.7

  9. கீழ்க்கண்ட தசம எண்கள் எண்கோட்டில், எந்த இரு முழு எண்களுக்கு இடையில் அமையும்?
    3.4

  10. கீழ்க்கண்ட தசம எண்கள் எண்கோட்டில், எந்த இரு முழு எண்களுக்கு இடையில் அமையும்?
    1.7

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் - Term 2 எண்ணியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Number System Two Marks Question Paper )

Write your Comment