" /> -->

இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  (a)

  3(x + y)

  (b)

  3 + x + y

  (c)

  3x + y

  (d)

  3 + xy

 2. 3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

  (a)

  mn

  (b)

  −mn

  (c)

  2mn

  (d)

  3mn

 3. ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  (a)

  0

  (b)

  2a

  (c)

  -2a

  (d)

  -a

 4. ஒரு கோவையில் கூட்டவோ, அல்லது கழிக்கவோ கூடிய உறுப்புகள் ______

  (a)

  ஒத்த உறுப்புகள்

  (b)

  மாறுபட்ட உறுப்புகள்

  (c)

  எல்லா உறுப்புகள்

  (d)

  எதுவுமில்லை

 5. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  (a)

  n

  (b)

  2n

  (c)

  3n

  (d)

  4n

 6. 5 x 1 = 5
 7. 16x − 7 என்னும் கோவையின் மாறி _______ 

  ()

  x

 8. 2y − 6 என்னும் கோவையின் மாறிலி உறுப்பு ______ 

  ()

  -6

 9. 25m + 14n, என்னும் கோவையில், 25m மற்றும் 14n ஆகியவை ________ உறுப்புகள்.

  ()

  மாறுபட்ட

 10. 3ab + 4c –9 என்னும் கோவையில் மொத்தம் ________ உறுப்புகள் உள்ளன.

  ()

  மூன்று

 11. −xy என்னும் உறுப்பின் எண்கெழு _______ ஆகும்.

  ()

  -1

 12. 5 x 1 = 5
 13. x + (−x) = 0

  (a) True
  (b) False
 14. 15abc என்னும் உறுப்பில், abன் கெழு 15ஆகும்.

  (a) True
  (b) False
 15. 2pq, –7qp ஆகியன ஒத்த உறுப்புகளாகும்.

  (a) True
  (b) False
 16. y = −1, எனும்போது, 2y−1, என்னும் கோவையின் மதிப்பு 3 ஆகும்.

  (a) True
  (b) False
 17. 8x + 3y மற்றும் 7x + 2y ஆகிய கோவைகளைக் கூட்ட முடியாது.

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 7th கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Maths Unit 3 Algebra One Mark Question with Answer Key )

Write your Comment