" /> -->

அளவீட்டியல் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  3 x 1 = 3
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 3. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 4. 4 x 1 = 4
 5. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

  (a) True
  (b) False
 6. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

  (a) True
  (b) False
 7. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

  (a) True
  (b) False
 8. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

  (a) True
  (b) False
 9. 6 x 1 = 6
 10. பரப்பு

 11. (1)

    

 12. அடர்த்தி

 13. (2)

    

 14. நிறை

 15. (3)

    

 16. பரப்பு

 17. (4)

    

 18. அடர்த்தி

 19. (5)

    

 20. நிறை

 21. (6)

    

  2 x 5 = 10
 22. ஒரு வட்டத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை மீ2 - ல் காண்க. (π =22/7 எனக் கொள்க)

 23. 1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

 24. 2 x 2 = 4
 25. உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
  (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
  காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

 26. உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
  (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  கூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.
  காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

 27. 3 x 2 = 6
 28. பரப்பு: மீ2:: கன அளவு:  ______

 29. திரவம்: லிட்டர்:: திடப்பொருள்:  ______

 30. நீர் : மண்ணெண்ணெய் :: _______ : அலுமினியம்.

 31. 3 x 2 = 6
 32. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

 33. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.

 34. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 35. 2 x 3 = 6
 36. வழி அளவுகள் என்றால் என்ன?

 37. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

 38. 1 x 5 = 5
 39. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் முக்கிய வினாத்தாள் ( 7th Science Chapter 1 Measurement Important Question Paper )

Write your Comment