" /> -->

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  (a)

  இரும்பு

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  ஹீலியம்

  (d)

  தண்ணீர்

 2. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  (a)

  உலோகம்

  (b)

  அலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  மந்த வாயுக்கள்

 3. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 4. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 5. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  (a)

  அலோகம்

  (b)

  உலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  வாயுக்கள்

 6. 5 x 1 = 5
 7. பருப்பொருளின் மிகச் சிறிய துகள் _____ 

  ()

    

 8. ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் _____

  ()

    

 9. _____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரேயொரு அலோகம்.

  ()

    

 10. தனிமங்கள் _____ வகையான அணுக்களால் உருவாக்கப்படுகின்றன.

  ()

    

 11. ______ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன.

  ()

    

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Science Chapter 3 Matter Around Us One Mark Question with Answer Key )

Write your Comment