" /> -->

கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  3 x 1 = 3
 1. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

  (a)

  ஒலித் தொடர்பு

  (b)

  காட்சித் தொடர்பு

  (c)

  வெக்டர் தொடர்பு

  (d)

  ராஸ்டர் தொடர்பு

 2. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  (a)

  ராஸ்டர்

  (b)

  வெக்டர்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 3. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  (a)

  போட்டோஷப்

  (b)

  இல்லுஸ்ட்ரேட்டர்

  (c)

  வெக்டார் வரைகலை

  (d)

  போட்டோ ஸ்டோரி

 4. 5 x 1 = 5
 5. அசைவூட்டப் படங்கள்

 6. (1)

  படப் புள்ளிகள்

 7. ராஸ்டர்

 8. (2)

  காட்சித் தொடர்பு

 9. வெக்டர் 

 10. (3)

  மைக்ரோசாப் போட்டோ ஸ்டோரி

 11. மெய்நிகர் உண்மை

 12. (4)

  இல்லுஸ்ரேட்டர்

 13. காணொளிப் படக்கதை

 14. (5)

  3D

  2 x 2 = 4
 15. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

 16. இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக?

 17. 1 x 3 = 3
 18. ராஸ்டர் மற்றும் வெக்டர் வரைகலை படங்களை வேறுப்படுத்துக?

 19. 1 x 5 = 5
 20. மைக்ரோசாப் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Chapter 7 கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions ( 7th Science Chapter 7 Visual Communication Book Back Questions )

Write your Comment