" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  10 x 1 = 10
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 3. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  (a)

  சுழி

  (b)

  r

  (c)

  2r

  (d)

  r/2

 4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  (a)

  சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

  (b)

  சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்

  (c)

  சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

  (d)

  சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

 5. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 6. ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  (a)

  நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (b)

  பபுரோட்டான்களின் எண்ணிக்கை

  (c)

  புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

  (d)

  அணுகளின் எண்ணிக்கை

 7. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

  (a)

  காற்று

  (b)

  நீர்

  (c)

  பூச்சிகள்

  (d)

  மேற்கூறிய அனைத்தும்

 8. ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  (a)

  சுகாதாரம்

  (b)

  உடல்நலம்

  (c)

  சுத்தம்

  (d)

  செல்வம்

 9. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?

  (a)

  இங்க்ஸ்கேப்

  (b)

  போட்டோ ஸ்டோரி

  (c)

  மெய்நிகர் தொழில் நுட்பம்

  (d)

  அடடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

 10. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  (a)

  போட்டோஷப்

  (b)

  இல்லுஸ்ட்ரேட்டர்

  (c)

  வெக்டார் வரைகலை

  (d)

  போட்டோ ஸ்டோரி

 11. 10 x 1 = 10
 12. ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  ()

    

 13. திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  ()

    

 14. ______ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

  ()

    

 15. _____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரேயொரு அலோகம்.

  ()

    

 16. ______ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன.

  ()

    

 17. ____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

  ()

    

 18. அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.

  ()

    

 19. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  ()

    

 20. வெங்காயம் மற்றும் பூண்டு ________  வகைக்கு  எடுத்துக்காட்டுகளாகும்.

  ()

    

 21. காசநோய் என்பது  ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

  ()

    

 22. 5 x 1 = 5
 23. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

  (a) True
  (b) False
 24. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

  (a) True
  (b) False
 25. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்

  (a) True
  (b) False
 26. அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

  (a) True
  (b) False
 27. ரேபிஸ் இரைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science First Term Model One Mark Question Paper )

Write your Comment