" /> -->

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  (a)

  இரும்பு

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  ஹீலியம்

  (d)

  தண்ணீர்

 2. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 3. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  (a)

  அலோகம்

  (b)

  உலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  வாயுக்கள்

 4. 2 x 1 = 2
 5. தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே ______ எழுத்தால் எழுதவேண்டும்.

  ()

    

 6. ____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

  ()

    

 7. 3 x 2 = 6
 8. கீழ்க்கண்ட சேர்மங்களின் வேதியியல் வாய்ப்பாட்டையும், அதில் அடங்கியுள்ள தனிமங்களின் பெயர்களை எழுதவும்.
  1. சோடியம் குளோரைடு
  2. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  3. கார்பன்டை ஆக்ஸைடு
  4. கால்சியம் ஆக்ஸைடு
  5. சல்பர் டை ஆக்ஸைடு

 9. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

 10. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
  சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

 11. 3 x 3 = 9
 12. சேர்மங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் கொடுக்கவும்.

 13. உன்னுடைய வீட்டில், பள்ளியில் பயன்படுத்தக்கூடிய உலோகம், அலோகம் மற்றும் உலோகப்போலிகளைப் பட்டியலிடவும். அதன் பண்புகளை ஒப்பிடவும்.

 14. வெப்பபடுத்தலின்போது துகள்களில் என்ன வகையான இயக்க மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.

 15. 2 x 5 = 10
 16. உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

 17. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions ( 7th Science - Matter Around Us Book Back Questions )

Write your Comment