" /> -->

அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. பின்வருவனவற்றுள் எது சரி?

  (a)

  1L = 1cc

  (b)

  1L = 10 cc

  (c)

  1L = 100 cc

  (d)

  1L = 1000 cc

 3. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

  (a)

  1:2

  (b)

  2:1

  (c)

  4:1

  (d)

  1:4

 5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 6. 5 x 1 = 5
 7. ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  ()

    

 8. ஒரு கன மீட்டர் என்பது _______ கன சென்டிமீட்டர்.

  ()

    

 9. பாதரசத்தின் அடர்த்தி ______ 

  ()

    

 10. ஒரு வானியல் அலகு என்பது ______

  ()

    

 11. ஓர் இலையின் பரப்பை ______ பயன்படுத்தி கணக்கிடலாம்.

  ()

    

 12. 5 x 1 = 5
 13. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

  (a) True
  (b) False
 14. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

  (a) True
  (b) False
 15. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

  (a) True
  (b) False
 16. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

  (a) True
  (b) False
 17. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. பரப்பு

 20. (1)

    

 21. தொலைவு

 22. (2)

    

 23. அடர்த்தி

 24. (3)

    

 25. கன அளவு

 26. (4)

    

 27. நிறை

 28. (5)

    

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Science Measurement One Mark Question Paper )

Write your Comment