" /> -->

அளவீட்டியல் இரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  2 x 2 = 4
 1. உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
  (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
  காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

 2. உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
  (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
  கூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.
  காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

 3. 2 x 2 = 4
 4. பரப்பு: மீ2:: கன அளவு:  ______

 5. நீர் : மண்ணெண்ணெய் :: _______ : அலுமினியம்.

 6. 6 x 2 = 12
 7. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

 8. ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரத்தை எழுதுக.

 9. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 10. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

 11. கீழே தரப்பட்டுள்ள ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவைக் காணவும்: (π = 22/7 எனக் கொள்க)
  அ) 12 செ.மீ. நீளமும் 4 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகம்
  ஆ) 7 செ.மீ ஆரம் கொண்ட வட்டம்
  இ) 6 செ.மீ அடிப்பக்கமும் 8 செ.மீ உயரமும் கொண்ட முக்கோணம்.

 12. அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்
  ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்).

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் - அளவீட்டியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science - Measurement Two Marks Model Question Paper )

Write your Comment