" /> -->

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  (a)

  பிரையோபில்லம்

  (b)

  பூஞ்சை

  (c)

  வைரஸ்

  (d)

  பாக்டீரியா

 2. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  (a)

  வெற்றிலை

  (b)

  மிளகு

  (c)

  இவை இரண்டும்

  (d)

  இவை இரண்டும் அன்று

 3. 2 x 1 = 2
 4. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  ()

    

 5. வெங்காயம் மற்றும் பூண்டு ________  வகைக்கு  எடுத்துக்காட்டுகளாகும்.

  ()

    

 6. 2 x 1 = 2
 7. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது

  (a) True
  (b) False
 8. சோற்றுக் கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் ப பற்றுள்ளதாக உள்ளன.

  (a) True
  (b) False
 9. 1 x 2 = 2
 10. கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும்  கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.
  காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.
  அ. கூற்று சரி, காரணம் தவறு
  ஆ. கூற்று தவறு, காரணம் சரி
  இ. கூற்றும் சரி, காரணமும் சரி
  ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு

 11. 1 x 2 = 2
 12. ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.

    தாவரங்களின் பெயர் மாற்றுருக்கள்
  1. ஆலமரம்  
  2. நெப்பன்தஸ்  
  3. வெங்காயத்தாமரை  
  4. ஸ்டோலன்  
 13. 3 x 2 = 6
 14. பின்வருவனவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக.
  அ. கந்தம்
  ஆ. கிழங்கு

 15. பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?

 16. முட்கள் என்றால் என்ன?

 17. 3 x 3 = 9
 18. இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.

 19. இஞ்சி என்பது தண்டு. வேர் அன்று ஏன்?

 20. ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன ஆகும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?

 21. 1 x 5 = 5
 22. தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 7th Standard அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions ( 7th Science - Reproduction And Modification In Plants Book Back Questions )

Write your Comment